Uncategorized
நீச்சல் உடையில்.. முழு தொடையும் தெரிய.. இளசுகளை சொக்க வைத்த புன்னகையரசி சினேகா..!
நடிகை சினேகா ( Actress Sneha ) தமிழ் சினிமாவில், ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை. அழகும், நடிப்பு என இரண்டு விதங்களிலும் ரசிகர்களை தன் வசப்படுத்தியவர். பு்ன்னகை இளவரசி என, ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். அம்சமான முக வெட்டால், ஆளை மயக்கும் பளீர் சிரிப்பால், ரசிகர்களை சிநேகா, சிநேகா என புலம்ப விட்டவர்.
சிநேகா, தமிழில் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிறமொழி படங்களிலும் அதிகமாக நடித்திருக்கிறார். தெலுங்கில் வந்தே மாதரம் என்பது இவரது முதல் படம். இப்போது, விடியல் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
பட்டாஸ், வேலைக்காரன், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, உன் சமையலறையில், அங்காடித் தெரு, தீராத விளையாட்டு பிள்ளை, கோவா, அச்சமுண்டு, அச்சமுண்டு, பிரிவோம் சந்திப்போம், இன்பா, பாண்டி, ஹரிதாஸ், முரட்டுக்காளை, பொன்னர் சங்கர், பவானி, வந்தே மாதரம், ஆயுதம், போஸ்,, சின்னா, ஜனா, வசூல் ரா...