Uncategorized
நம்ம எதிர்நீசசல் தொடர் ஈஸ்வரியா ( கனிகா ) இது. இதுவரை பார்திடத கவர்ச்சி புகைப்படம் உள்ளே.
கனிகா தமிழ் தெலுங்கு மலையாளம் மொழி படங்களின் நடித்துள்ளார். இவர் இவர் ஜூலை மாதம் 1982ல் மதுரையில் பிறந்துள்ளார். சிறுவயதில் இருந்தே கனிகா படிப்பிலும் கெட்டிக்காரியாகவும் பாடுவதிலும் கெட்டிக்காரியாகவும் வலம் வந்துள்ளார்.
தனது கல்லூரி படிப்பை ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற கல்லூரியில் படித்துள்ளார். அதன் பிறகு கனிகா சென்னையில் நடைபெற்ற ஒரு மிஸ் சென்னை அழகி போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இதுவே பிற்காலத்தில் திரைத்துறை துறையில் இவர் காலடி எடுத்து வைக்க காரணமாக அமைந்துள்ளது.
இவர் தமிழ் திரைத்துறையில் பின்னணி பாடகி ஆகவும் பல முன்னணி கதாநாயகிகளுக்கு குரல் கொடுத்தும் உள்ளார். 2002 ஆம் ஆண்டு வெளிவந்த பைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார் அதன் பிறகு ஆட்டோகிராப் எதிரி போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார்.
தல அஜித்துடன் இவர் நடித்த வரலாறு திரைப்படம் மிகவும் பேசப்...