Uncategorized
பாவாடையை தூக்கிவிட்டு.. தெனாவெட்டு காட்டும் நடிகை நீலிமா ராணி..! – வைரல் போட்டோஸ்..!
நடிகை நீலிமா ராணி ( Neelima Rani ) வெளியிட்டு இருக்கக்கூடிய கிளாமரான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. சின்னத்திரை நடிகைகளின் சினிமா நடிகையாகவும் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு பிரபலமாக வளம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை நீலிமா ராணி.
இணைய பக்கங்களில் தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களை பதிவு செய்வது ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் சுண்டு இழுப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் நடிகை நீலிமா ராணி.
தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதன் மூலம் தன்னுடைய வாழ்க்கை நகர்வுகள் ஆடை தேர்வு குறித்த குறிப்புகள் அழகு குறிப்புகள் சமையல் குறிப்புகள் தன்னுடைய வீட்டை சுற்றிக் காட்டுவது தன்னுடைய சுற்றுலா குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்வது என ரசிகர்கள் மத்தியில் மிகவும் நெருக்கமான ஒரு நடிகையாக அறியப்படுகிறார் நடிகை நீலிமா ராணி.
இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சின்னத்திரை...