Uncategorized
முட்டிகிட்டு நிக்கும் முலாம் பழ அழகு..! – கச்சிதமாக காட்டி.. கவுத்து போட்ட தர்ஷா குப்தா..!
தர்ஷா குப்தா (Dharsha Gupta) இவர் சின்னத்திரை சீரியல்களின் மூலம் தமிழ்நாட்டு மக்களிடையே மிகவும் பிரபலமான ஒரு செலிபிரிட்டியாக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நிறைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதன் மூலமும் பிரபலம் ஆகி உள்ளார்.
நடிகை தர்ஷா குப்தா இவர் சென்னையைச் சேர்ந்த இளம் நடிகைகளில் ஒருவராவார்.ஆரம்ப காலங்களில் மாடல் துறையில் பணியாற்றி வந்த தர்ஷா குப்தாவிற்கு அவ்வப்போது விளம்பரங்களிலும் நடக்கும் வாய்ப்பு வந்த வண்ணம் இருந்தன. மேலும் விளம்பரகளின் மூலம் தனது அடையாளத்தை மக்கள் முன்பு வெளிச்சத்திற்கு கொண்டு வந்த தர்ஷா குப்தா சிறு சிறு நாடகங்களிலும் தனது திறமையை வெளிக்காட்டி வந்தார்.
மேலும் இவர் 2017 ஆம் ஆண்டு 'முள்ளும் மலரும்' எனும் சீரியலில் 'விஜி' என்னும் கதாபாத்திரத்தில் ஏற்று நடித்திருந்தார். இந்த நாடகம் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை ...