Tuesday, September 24
விலகிய கமல்ஹாசன்.. இனி, பிக்பாஸ் 8 தொகுப்பாளர் இந்த நடிகர் தானாம்..!
Tamil Cinema News

விலகிய கமல்ஹாசன்.. இனி, பிக்பாஸ் 8 தொகுப்பாளர் இந்த நடிகர் தானாம்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி உலகம் முழுக்க மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியாக பார்க்கப்படுவது தான் பிக் பாஸ் . இந்த நிகழ்ச்சி இதுவரை கிட்டத்தட்ட 7 சீசன்கள் முடிவடைந்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஒவ்வொரு சீசனாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது . பிக்பாஸ் நிகழ்ச்சி: ஆரம்பத்திலிருந்து உலகநாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சி தொகுத்து தொகுத்து வழங்கி வந்தார். பல்வேறு போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் நுழைந்ததன் மூலமாக அவர்கள் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தையும் பிரபலத்தையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், பிக் பாஸின் மூலம் பிரபலமான எத்தனையோ பிரபலங்கள் இந்த நட்சத்திர நடிகராக திரைத்துறையில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இப்படியாக இதுவரை 7 சீசன்கள் முடிவடைந்த நிலையில் பிக் பாஸ் 8வது சீசன் விரைவில் துவங்க உள்ளது. இப்படி எல்லோரும் இந்த சீசனுக்காக எத...
அம்மாவுக்கு பிடிக்காத இந்த விஷயத்தை மட்டும் செய்யவே மாட்டேன்.. ஜான்வி கபூர் ஓப்பன் டாக்..!
Actress

அம்மாவுக்கு பிடிக்காத இந்த விஷயத்தை மட்டும் செய்யவே மாட்டேன்.. ஜான்வி கபூர் ஓப்பன் டாக்..!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் ஹிந்தி சினிமாவில் தற்போது இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தந்தை மிகப்பெரிய தயாரிப்பாளர் தாய் நட்சத்திர நடிகை, லேடிஸ் சூப்பர் ஸ்டார் எப்படி அந்தஸ்திலிருந்து இருந்து வந்ததால் ஜான்வி கபூருக்கு திரைப்பட வாய்ப்பு மிக சுலபமாக கிடைத்தது. ஜான்வி கபூர்: வாரிசு நடிகை என்பதால் இவருக்கு அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க சுலபமாக சினிமாவில் நுழைந்து தற்போது இளம் நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். முதன்முதலில் தடக் திரைப்படத்தின் மூலமாக தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்த ஜான்விக்கு தொடர்ந்து அடுத்தடுத்த ஒரு சில திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க பாலிவுட்டில் பிரபலமான இளம் நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார் . இதனை தன்னுடைய அம்மாவின் ஆசைப்படி தென் இந்திய சினிமா மொழிகளில் நடிக்க ஆர்வம் காட்டி வந்த ஜான்விகபூர் தற்போது இயக்குனர் கொர...
அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணியா..? நடிகையை வெளுத்து வாங்கிய சீரியல் நடிகை..!
Tamil Cinema News

அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணியா..? நடிகையை வெளுத்து வாங்கிய சீரியல் நடிகை..!

சினிமா துறையைப் பொறுத்தவரை நடிக்க வேண்டும் என்று நடிகைகள் வாய்ப்பு தேடி வந்தால் நிச்சயம் அட்ஜஸ்மென்ட் செய்து கொண்டால் தான் அவர்களால் பிரபலமாக முடியும் என்பது கட்டாயம் ஆக பார்க்கப்படுகிறது. நடிகைகளுக்கு அட்ஜெஸ்ட்மென்ட்: சீரியல்களிலோ திரைப்படங்களிலோ வாய்ப்பு கேட்டு செல்லும் நடிகைகள் ஆடிஷனுக்கு செல்லும்போது அடுத்த ஆப்ஷனாக இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ள வேண்டும் என நிபந்தனை விதிக்கிறார்கள் . இதற்கு கட்டுப்படும் நடிகைகள். சினிமாவில் நடிக்க ஆரம்பித்து மிக குறுகிய காலத்திலேயே பிரபலமாகி விடுகின்றனர். சில பேர் அப்படி ஒரு வாய்ப்பே எங்களுக்கு தேவையில்லை என சினிமா கனவு அடியோடு அறுத்துவிட்டு ஓடிவிடுகிறார்கள் . அப்படித்தான் சமீப காலங்களாக நடிகைகள் தங்களுக்கு நடந்த அட்ஜஸ்ட்மெண்ட் கொடுமைகளைப் பற்றியும் திரைத்துறையில் நடக்கும் கொடுமைகளை பற்றியும் வெளிப்படையாக ப...
கல்யாணம் பண்ணி ஒரு வாரம் தான் ஆகுது.. அதுக்குள்ள விவாகரத்து..? அட கொடுமைய..!
Actress

கல்யாணம் பண்ணி ஒரு வாரம் தான் ஆகுது.. அதுக்குள்ள விவாகரத்து..? அட கொடுமைய..!

தெலுங்கு சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக பார்க்கப்பட்டு வந்த நாக சைத்தன்யா மற்றும் சமந்தா இவர்கள் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகப் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்கள் . நாக சைதன்யா - சமந்தா காதல்: இவர்கள் இருவரும் ஹே மாயா சேஷாவே என்ற திரைப்படத்தில் ஒன்றாக சேர்ந்து நடித்ததன் மூலமாக இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கத்தின் மூலமாக அது காதலாக மாறியது. அதன் பின்னர் இவர்கள் திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த நிலையில் ரசிகர்களின் ஃபேவரைட் ஜோடியாக பார்க்கப்பட்டு வந்தார்கள். இதனிடையே திடீரென தாங்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிக்கிறோம் எனக்கூறி அதிர வைத்தார்கள். வெறும் நான்கு வருட திருமண வாழ்க்கையை முடிவுக்கு வந்துவிட்டது. இதனால் சமந்தா மற்றும் நாக சைதன்யா ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி விட்டனர். ...
பட வாய்ப்பு இல்லை.. பணத்துக்காக ரூட்டை மாற்றிய நடிகை பிக்பாஸ் அபிராமி..!
Cinema

பட வாய்ப்பு இல்லை.. பணத்துக்காக ரூட்டை மாற்றிய நடிகை பிக்பாஸ் அபிராமி..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பெரும் புகழ்பெற்றவர் தான் அபிராமி வெங்கடாச்சலம். இவர் முன்னதாக மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கி அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த அவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் அபிராமி: அபிராமி கடந்த 2016 ஆம் ஆண்டில். Ctrl Alt Delete என்ற வலைத்தொடரில் நடித்து தனது வாழ்க்கையை ஆரம்பித்தார் . அதன் பிறகு சன் டிவியில் ஸ்டார் வார்ஸ் என்றது ரியாலிட்டி ஷோவில் தொகுத்து வழங்கி தொகுப்பாளராக தனது கரியரை தொடங்கினார். பின்னர் மூத்த நடிகர்கள் நாசர் மற்றும் சத்யராஜ் நடித்து ஆனந்தி சங்கர் இயக்கிய நோட்டா திரைப்படத்தில் இவர் ஒரு சிறிய தோற்றத்தில் நடித்து அறிமுகமானார். அதுதான் இவரது முதல் வெள்ளித்திரை படம் கூட பின்னர். மேலும் கலாவ் என்ற திரைப்படத்தில் ஒரு முன்...
ட்ரான்ஸ்பரண்ட் தாவணியில் இதய துடிப்பை எகிற செய்யும் திவ்ய பாரதி!..
Actress

ட்ரான்ஸ்பரண்ட் தாவணியில் இதய துடிப்பை எகிற செய்யும் திவ்ய பாரதி!..

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் பல வருடங்களாக நடித்தும் கூட மக்கள் மத்தியிலும் சினிமாவிலும் பெரிதாக பிரபலமாகும் நடிகைகள் உண்டு. ஏனெனில் மக்கள் மத்தியில் ஒரு நடிகை கவனம் பெறுவது என்பதே மிகவும் கடினமான விஷயமாகும். ஏனெனில் மொத்த திரைப்படமும் ஒரு கதாநாயகனை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் பொழுது அதில் கதாநாயகியாக வரும் நடிகை மக்கள் மத்தியில் அவர்களை தக்க வைத்துக் கொள்வதற்கு புதிதாக ஏதாவது ஒன்றை செய்ய வேண்டி இருக்கும். ட்ரான்ஸ்பரண்ட் தாவணி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தாவிட்டால் அவர்களால் தொடர்ந்து பயணிக்க முடியாது என்கிற நிலை இருக்கும். இதனாலேயே நிறைய திரைப்படங்கள் நடித்தும் கூட சில நடிகைகள் தொடர்ந்து சினிமாவில் வாய்ப்பை பெற முடியாமல் இருப்பார்கள். மக்கள் மத்தியிலும் கவனத்தை பெற முடியாமல் இருப்பார்கள். ஆனால் சில நடிகைகள் ஒரு சில திரைப்படங்களில் நடித்தே மக்கள் மத்தியில் எக்கச்சக்கமான வ...
அந்த விரலை காட்டி பதிலடி கொடுத்த சமந்தா.. நாகசைதன்யா நிச்சயத்திற்கு எதிரான பதிவா?.
Tamil Cinema News

அந்த விரலை காட்டி பதிலடி கொடுத்த சமந்தா.. நாகசைதன்யா நிச்சயத்திற்கு எதிரான பதிவா?.

சமீபத்தில் நடிகர் நாக சைதன்யாவிற்கும் நடிகை சோபிதாவிற்கும் இடையே நிச்சயதார்த்தம் நடந்தது. கடந்த சில நாட்களாகவே இதுதான் பேசப்பட்டு வரும் விஷயமாக இருந்தது. நாகசைதன்யா தெலுங்கில் மிகவும் பிரபலமான ஒரு நடிகர் ஆவார். மூன்றாம் தலைமுறை நடிகராக அவரது குடும்பத்தில் இவர் நடிகராக இருந்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கும் நடிகை சமந்தாவிற்கும் காதல் ஏற்பட்டது. ஏனெனில் நடிகை சமந்தாவும் தெலுங்கில் முக்கியமான நடிகையாக அப்போது மாறி இருந்தார். நாகசைதன்யா நிச்சயத்திற்கு எதிரான பதிவு இதனை அடுத்து நாகசைதன்யாவின் பெற்றோர்கள் ஒப்புக்கொள்ள இவர்கள் இருவருக்கும் இடையே திருமணம் நடந்தது. ஆனால் சில வருடங்களே இந்த திருமணம் நீடித்தன. பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இதற்கு பல்வேறு காரணங்கள் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது. நடிகை சமந்தா சினிமாவில் நடிப்பது ...
ஆடியன்ஸ் தெளிவாயிட்டாங்க!.. இனிமே இப்படி பண்ணாதீங்க.. தங்கலான் குறித்து பேசிய தயாரிப்பாளர்!.
Tamil Cinema News

ஆடியன்ஸ் தெளிவாயிட்டாங்க!.. இனிமே இப்படி பண்ணாதீங்க.. தங்கலான் குறித்து பேசிய தயாரிப்பாளர்!.

மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்போடு இன்று வெளியான திரைப்படம்தான் தங்கலான் திரைப்படம். பழங்குடியின மக்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை பேசும் வகையில் இருக்கும் என்பதுதான் ஆரம்பத்தில் படம் குறித்து எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் போக போக தங்கம் தேடுவதில் நடக்கும் பிரச்சினைககளாகதான் இந்த படம் இருக்கும் என்று பேச்சுக்கள் இருந்து வந்தன. அதற்கு தகுந்தார் போல படத்தின் டிரைலரும் அமைந்திருந்தது. இந்த நிலையில் படம் உண்மையில் தங்கம் தேடுவதை வைத்து தான் செல்கிறது. ஆடியன்ஸ் தெளிவாயிட்டாங்க ஆனால் அதை  இந்த பழங்குடியின மக்கள் வெள்ளையர்களுக்காக செய்கின்றனர் என்று படத்தை பார்த்தவர்கள் பேச துவங்கியிருக்கின்றனர். இந்த நிலையில் தங்கலான் திரைப்படம் வெற்றி பெறுமா என்பது ஒரு பக்கம் பேச்சாக இருந்து வருகிறது.     ஏனெனில் இதற்கு இணையாக டிமாண்டி காலனி 2 திரைப்படமும் அதிக வரவேற்பு பெற்று இருக்க...
தன்னை உணவுப்பொருளுடன் ஒப்பிட்டு வர்ணித்த காலா பட நடிகை..! இந்த கூத்தை பாருங்க..!
Tamil Cinema News

தன்னை உணவுப்பொருளுடன் ஒப்பிட்டு வர்ணித்த காலா பட நடிகை..! இந்த கூத்தை பாருங்க..!

கோலிவுட் சினிமாவில் வெகு காலங்களாகவே பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை ஈஸ்வரி ராவ். இவர் தெலுங்கு தமிழ், மலையாளம், கன்னடம் என்று தென்னிந்தியா முழுவதும் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருகிறார். 1990 இல் துவங்கி 2000 வரையில் தொடர்ந்து பத்து வருடங்கள் முக்கிய கதாபாத்திரங்களாக நிறைய படங்களில் இவர் நடித்திருக்கிறார். அதற்கு பிறகு குறைவான படங்களில்தான் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர் ஈஸ்வரி என்பதால் அவருக்கு முக்கியமான கதாபாத்திரம் தான் எப்பொழுதுமே கிடைத்து வந்திருக்கிறது. உணவுப்பொருளுடன் ஒப்பிட்டு போட்டோ: இவர் இயக்குனரும் நடிகருமான எல் ராஜாவை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகளும் இருக்கின்றன 1990இல் தெலுங்கில் வெளிவந்த ஒரு திரைப்படத்தின் மூலமாகதான் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார் ஈஸ்வரி. தமிழில் முதன்முதலாக கவிதை பா...
பிஸ்.. பிஸ்.. படுக்கைக்கு வரியா..? சீனியர் நடிகர் அழைப்பு.. கேரவேனுக்குள் அழைத்து நடிகை செய்த தரமான சம்பவம்..!
Actress

பிஸ்.. பிஸ்.. படுக்கைக்கு வரியா..? சீனியர் நடிகர் அழைப்பு.. கேரவேனுக்குள் அழைத்து நடிகை செய்த தரமான சம்பவம்..!

பாக்யராஜ் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை பிரகதி. இவர் வீட்ல விசேஷம் என்கிற பாக்யராஜ் இயக்கிய திரைப்படம் மூலமாக நடிகையாக அறிமுகமானார். அதற்கு பிறகு தமிழில் பெரிய மருது, பாண்டியனின் ராஜ்யத்தில், ஜெயம் மாதிரியான நிறைய திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். நிறைய டிவி தொடர்களிலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பொதுவாகவே சினிமாவில் பெண்கள் அதிகமாக எதிர்கொள்ளும் விஷயமாக இந்த அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள்தான் இருந்து வருகின்றன. படுக்கைக்கு வரியா தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு பொது ஜனம் மத்தியில் எப்பொழுதுமே நல்லபடியான மதிப்பு இருந்தது கிடையாது. அதற்கு முக்கிய காரணம் சினிமாவிற்கு செல்லும் பெண்கள் ஒழுக்கமாக இருக்க முடியாது என்பதுதான். அதற்கு ஏற்றார் போல சினிமாவில் இருக்கும் பெரிய நடிகர்களும் பிரபலங்களும் பெண்களை தவறாக பயன்ப...
Exit mobile version