Uncategorized
அடடா அல்வா துண்டு இடுப் இடுப்..! – துள்ளல் கவர்ச்சியில் இளசுகளை வெறியேத்தும் சிவாங்கி..!
நடிகை சிவாங்கி ( Sivaangi ) இவர் 'சூப்பர் சிங்கர்' எனும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாடல் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமான ஒரு இளம் நடிகை ஆவார். இவர் இந்த நிகழ்ச்சியில் அவ்வப்போது சில குறும்புத்தனமான சேட்டைகளை செய்ததன் மூலம் மக்களுக்கு இவரை மிகவும் பிடித்துப் போய்விட்டது. மேலும் இதன் மூலம் நிறைய விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறும் வாய்ப்பு கிடைத்தது தற்சமயம் நிறைய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் சிவாங்கி.
நடிகை சிவாங்கி இவர் கேரளாவை சேர்ந்த திருவேந்திரம் எனும் ஊரில் 2000ம் ஆண்டு மே 25ஆம் தேதி பிறந்தார். இவர் ஆரம்ப காலங்களில் நிறைய பாடல் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு நிறைய பரிசுகளையும் வென்றுள்ளார். குழந்தை பருவத்திலேயே பாடல் பாடும் திறமை மிக்க ஒரு குழந்தையாக வலம் வந்தார். மேலும் இவருக்கு விஜய் டிவியில் 'சூப்பர் சிங்கர்' எனும் நிகழ்ச்சியின் மூலம் பங்கு பெரும் வ...