Tuesday, September 24
Uncategorized

அடடா அல்வா துண்டு இடுப் இடுப்..! – துள்ளல் கவர்ச்சியில் இளசுகளை வெறியேத்தும் சிவாங்கி..!

நடிகை சிவாங்கி ( Sivaangi ) இவர் 'சூப்பர் சிங்கர்' எனும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாடல் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமான ஒரு இளம் நடிகை ஆவார். இவர் இந்த நிகழ்ச்சியில் அவ்வப்போது சில குறும்புத்தனமான சேட்டைகளை செய்ததன் மூலம் மக்களுக்கு இவரை மிகவும் பிடித்துப் போய்விட்டது. மேலும் இதன் மூலம் நிறைய விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறும் வாய்ப்பு கிடைத்தது தற்சமயம் நிறைய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் சிவாங்கி. நடிகை சிவாங்கி இவர் கேரளாவை சேர்ந்த திருவேந்திரம் எனும் ஊரில் 2000ம் ஆண்டு மே 25ஆம் தேதி பிறந்தார். இவர் ஆரம்ப காலங்களில் நிறைய பாடல் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு நிறைய பரிசுகளையும் வென்றுள்ளார். குழந்தை பருவத்திலேயே பாடல் பாடும் திறமை மிக்க ஒரு குழந்தையாக வலம் வந்தார். மேலும் இவருக்கு விஜய் டிவியில் 'சூப்பர் சிங்கர்' எனும் நிகழ்ச்சியின் மூலம் பங்கு பெரும் வ...
Uncategorized

செக்கச் சிவந்த மேனி அழகில் மிரட்டும் ஷெரின்; இந்த போட்டோஸ் பார்த்தா குளோப் ஜாமூன் சாப்பிட்ட எபெக் வருதே?

தமிழில் சில படங்களில் நடித்தாலும், ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் ஷெரின்.(sherin) 25 ஆண்டுகளுக்கு முன், செல்வராகவன் இயக்கத்தில், துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்தார். தனுஷூக்கும் இதுதான் முதல் படம். மயக்கும் காந்த பார்வையால், முதல் படத்திலேயே ரசிகர்களை, தன்வசப்படுத்தினார். முதல் படத்திலேயே கவர்ச்சியில், ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார்.. பாடல் காட்சிகளில், இவரும் தனுஷூம் மிகவும் நெருக்கமாக நடித்து, ரசிகர்களை மூடு கிளப்பினர். படமும், டீன் ஏஜ் காதலை அடிப்படையாக கொண்டது. எனவே, படத்தில் இருவரும் நெருக்கமாக நடித்து, ரசிகர்களை குஷிப்படுத்தினர். முத்தக்காட்சிகளுக்கும் படத்தில், பஞ்சமே இல்லை, அடுத்து சிபிராஜூடன் ஸ்டூடண்ட் நம்பர் 1, விசில், கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம், யோகி, பூவா தலையா உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால், பெரிய அளவில், தமிழ் சினிமாவில் இவரால் வெற்றி பெற ம...
Uncategorized

இந்தாங்க பாத்துகோங்க..! – நெஞ்சை நிமிர்த்தி முன்னழகை காட்டி.. சொக்க வைக்கும் அம்ரிதா ஐயர்..!

நடிகை அம்ரிதா ஐயர் ( Amritha Aiyer ) மலையாளம், தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராவார். இவர் தற்சமயம் தெலுங்கு சினிமாக்களில் நடித்து வருகிறார். இவர் நடிகர் விஜயுடன் 'பிகில்' எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமானார். நடிகை அம்ரிதா ஐயர் இவர் 1994 ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி பெங்களூரில் பிறந்தார். மேலும் இவர் ஆரம்ப காலங்களில் நிறைய குறும்படங்களில் நடித்து வந்திருந்தார். பிறகு தனது திறமையின் மூலம் குறும்படங்களில் சிறப்பாக நடித்ததன் காரணமாக 2014 ஆம் ஆண்டு நடிகர் ரஜினியுடன் 'லிங்கா' எனும் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு 2014 ஆம் ஆண்டு தெனாலிராமன், போக்கிரி ராஜா, தெறி போன்ற படங்களில் அவ்வப்போது சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த நிலையில் நடிகை அம்ரிதா ஐயர் முதன...
Uncategorized

குண்டானவர்கள் புடவை கட்டும் போது ஃபாலோ பண்ண வேண்டிய சூப்பர் டிப்ஸ்..!

பெண்கள் அனைவரும் எவ்வளவுதான் பல மாடல் உடைகளை அணிந்தாலும் புடவை கட்டும் போது கிடைக்கும் அழகை வேறு எந்த மாடன் உடைக்கும் கிடைக்காது. அந்த வகையில் குண்டானவர்கள் புடவையை கட்டுவதற்கு என்றே சில குறிப்புகள் உள்ளது. அதை ஃபாலோ செய்து நீங்கள் புடவையை கட்டுவதின் மூலம் ஓல்லியாகவும் உங்களை பார்ப்பவர்கள் வானத்தில் இருந்து தேவதை கீழே இறங்கி வந்ததோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட புடவையை நீங்கள் எளிமையாக அணிந்து பேரழகியாக காட்சி அளிக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய கருத்துக்களை இந்த பதிவில் பார்க்கலாம். குண்டானவர்கள் புடவை அணிவதற்கான சூப்பர் டிப்ஸ் பல்லாயிரக்கணக்கான பணத்தை கொடுத்து நீங்கள் புடவையை வாங்குவதை விட குறைந்த விலையில் நிறைய புடவைகளை எடுத்து, தினமும் ஒரு புடவை என உடுத்தி அனைவரையும் நீங்கள் அசர வைக்கலாம். புடவை அணியும் போது நீங்கள் ஒல்லியாக தெரிய பிஷ்கட் ஷேப்வியர் போன்றவற்ற...
Uncategorized

என்னவென்று சொல்வதம்மா வஞ்சி இவள் பேரழகை – புடவை கட்டிய புயலாக அழகில் தூக்கியடிக்கும் மியா

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகை மியா(Actress Mia) என்கிற மியா ராஜ். மலையாளத்தில் அறிமுகமாகி, தமிழில் பல படங்களில் நடித்தவர்.மியாவின் ஆரம்ப காலகட்டத்தில், டிவி சீரியல்கள் சிலவற்றில் துணை நடிகையாக நடித்தார். மக்கள் மத்தியில் ஓரளவு மட்டுமே இதனால் அறிமுகம் கிடைத்தது. அதன்பின், டாக்டர் லவ், ஈ ,அந்த காலத்து ஆகிய மலையாள படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்த போது, இன்னும் கொஞ்சம் இவரது அறிமுகம் மக்கள் மத்தியில் அதிகரித்தது. நடிகை மியா என்றால், பலருக்கும் தெரிந்தது. இந்நிலையில், கடந்த 2012ல் சிறந்த கேரள அழகியாக மியா பட்டம் வென்றார். அதற்கு பிறகு, மலையாள சினிமாவில், இவருக்கான வாய்ப்புகள் அதிகரித்தது.. அடுத்து, ‘செட்டயீசு’ என்ற மலையாள படத்தில் மியா, கதாநாயகியாக அறிமுகம் ஆனார், தொடர்ந்து சில, மலையாள படங்களில் நடித்தார். மலையாள படங்களை பொருத்தவரை, நல்ல கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ஆக பெயர் பெற முடிந...
Uncategorized

Zoom பண்ணி பாத்தவங்க கை தூக்கிடுங்க… தொப்புளை காட்டி சொக்க வைக்கும் பிரியா பவானி ஷங்கர்..!

நடிகை பிரியா பவானி சங்கர் ( Priya Bhavani Shankar ) இவர் சின்னத்திரை சீரியல்களின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் இவர் புதிய தலைமுறையில் செய்தி வாசிப்பாளராக தனது ஆரம்ப கால வாழ்க்கையை தொடங்கினார். இன்று மிகப்பெரிய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் அளவிற்கு முன்னேறி உள்ளார். நடிகை பிரியா பவானி சங்கர் இவர் 1989 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவர் தொடக்க காலங்களில் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கினார். தனது வசீகரமான பேச்சாளும் முகபாவனை ஆளும் செய்தி வாசிப்பின் மூலமே தமிழ் ரசிகர்களை மிகவும் கவர்ந்தார். இவர் செய்தி வாசிப்பதற்காகவே நிறைய இளைஞர்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சி சேனலை பார்க்கத் தொடங்கினார். இதன் மூலம் மக்களிடையே வெகுவாக பிரபலம் அடைய தொடங்கினார். மேலும் இவருக்கு ...
Uncategorized

“கோடையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு சாக்லேட்..!” – செய்து கொடுத்து அசத்தலாமே..!

பொதுவாக சாக்லேட்டை வெறுக்கின்ற ஆட்களை இல்லை என்று கூறலாம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாக்லேட் என்றால் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். பல வகைகளில் சாக்லெட்டுகள் கிடைத்தாலும் நமது வீட்டில் நாம் இந்த சாக்லேட்டை செய்து சாப்பிடும் போது உற்சாகத்தின் எல்லைக்கு அளவே இருக்காது. அதுவும் வருகின்ற கோடையில் உங்கள் பிள்ளைகளுக்கு உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே அருமையான முறையில் ஹோம் மேட் சாக்லேட்டுகளை செய்து அசத்த எந்த பதிவை படித்தாலே போதும். நீங்களும் சாக்லேட்டை செய்து உங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கலாம். ஹோம் மேட் சாக்லேட் செய்ய தேவையான பொருட்கள் 1.பால் பவுடர் இரண்டு கப் 2.சர்க்கரை 2 கப் 3.கோகோ பவுடர் ஐந்து டேபிள் ஸ்பூன் 4.தண்ணீர் தேவையான அளவு 5.வெண்ணெய் கால் கப் செய்முறை முதலில் நீங்கள் பால் பவுடர் மற்றும் கொக்கோ பவுடர் இரண்டையும் கலந்து கட்டி சேராமல் ஒரு பாத்திரத்தில் எட...
Uncategorized

நடிகை மாளவிகா-வின் கணவரை பார்த்துள்ளீர்களா..? – இதோ புகைப்படம்..!

நடிகை மாளவிகா ( Actress Malavika ) உதட்டு சுழிப்பில் ரசிகர்களை உசுப்பேற்றிய நடிகை. இவரது உண்மையான பெயர் ஸ்வேதா கோனூர். சினிமாவுக்காக மாளவிகா என மாற்றிக்கொண்டார். இவர் மாடலிங் துறையில் இருந்தார். எண்ட் லவ்லீ மாடல் ஆக, இருந்திருக்கிறார். தமிழ் இந்தி தெலுங்கு மொழிகளில் பல படங்களில் மாளவிகா நடித்திருக்கிறார். தமிழில், இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், உன்னைத்தேடி படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே முன்னணி நடிகர் அஜித் குமாருடன் நடிக்கும் வாய்ப்பு, கிடைத்தது. படமும் வெற்றி பெற்றதால், மாளவிகா, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அடுத்து, சூர்யா நடித்த பேரழகன் படத்தில் ஒரு பாடல் காட்சியில் மட்டும் மாளவிகா நடித்தார். இதுவும், நல்ல வரவேற்பை பெற்றது. இதேபோல், டைரக்டர் மிஷ்கின் இயக்கத்தில் சித்திரம் பேசுதடி என்ற படத்தில், ‘வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்’ பாடலில் நடனடமாடி அனைவரையும் ...
Uncategorized

இதுக்கு மேல காட்டுறதுக்கு ஒண்ணுமே இல்ல.. இணையத்தை தீ பிடிக்க வைத்த ரைசா வில்சன்..!

நடிகை ரைசா வில்சன் ( Raiza Wilson ) 'பிக் பாஸ்' என விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ மூலம் தமிழ் மக்கள் இடையே மிகவும் பிரபலமானார். மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது. நடிகை ரைசா வில்சன் இவர் சென்னையைச் சேர்ந்தவர். 1989 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி இவர் பிறந்தார். ஆரம்ப காலங்களில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார் ரைசா. பிறகு மாடலிங் துறையிலிருந்து அவ்வப்போது சிறுசிறு விளம்பரங்களிலும் நடித்து வந்தார். 2017 ஆம் ஆண்டு 'வேலையில்லா பட்டதாரி' என்னும் தனுஷ் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பிக் பாஸ்' எனும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. மேலும் இந்த சோவின் மூலம் மக்களின் முன்பு மிகவும் பிரபலமான ஒரு செலிபிரிட்...
Uncategorized

“வீட்டிலேயே சூப்பரான பஞ்சு போன்ற ரசகுல்லா..!” – பார்க்கும்போதே எச்சில் ஊரும்..!

எவ்வளவு காரம் சாப்பிட்டாலும் இனிப்பு சாப்பிட்டதை போல இருக்காது. அதிலும் குறிப்பாக ரசகுல்லா - வை பார்த்தாலே நாவில் எச்சில் ஊறும். இந்த ரசகுல்லாவை உங்கள் வீட்டில் எளிய முறையில் எப்படி செய்வது என்பது பற்றிய பதிவை தான் இந்த சமையல் பக்கத்தில் பார்க்கப் போகிறோம். வீட்டிலேயே ரசகுல்லா செய்ய தேவையான பொருட்கள் 1.கொழுப்பு நீக்கப்படாத பால் ஒரு லிட்டர் 2.எலுமிச்சை சாறு 2 டீஸ்பூன் 3.சர்க்கரை 3 கப் 4.தண்ணீர் ஐந்து கப் செய்முறை முதலில் ஒரு பாத்திரத்தில் நீங்கள் வாங்கி வைத்திருக்கும் கொழுப்பு நீக்கப்படாத பாலை ஊற்றி சூடாக்க வேண்டும். இந்த பால் கொதித்து வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு, பாலில் எலுமிச்சை சாறை கலந்து விடுங்கள். இதனை அடுத்து பால் திரிந்து விடும். பால் திரிந்த பின்பு அதை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். வடித்த இந்த பொருளை நீங்கள் குளிர்ந்த நீரில் கழுவி விடவும். பின்னர் எலுமிச்சை பழ புளிப்பு ...