Uncategorized
ப்பா.. மதமதன்னு இருக்கும் தொடையை.. முழுசாக காட்டி. வெறியேத்தும் ரித்திகா சிங்..!
இறுதிச்சுற்று படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ரித்திகா சிங் ( Ritika Singh )இவர் மும்பை, மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவர். சுதாகர் கொங்கரா பிரசாத் இயக்கிய இந்த படத்தில், குத்துசண்டை வீராங்கணையாக, ரித்திகா சிங் நடித்திருந்தார். இவருக்கு பயிற்சி தரும் கோச் கேரக்டரில் மாதவன் நடித்திருப்பார். இந்த படத்தில், சென்னையில், கடற்கரை மீனவ குப்பம் பகுதியில் இருந்துகொண்டு, மீன் விற்கும் பெண்ணாக, ரித்திகா சிங் நடித்திருப்பார்.
அவரது அக்கா கேரக்டரில் நடித்தவர் குத்துச்சண்டை வீராங்கணை ஆர்வத்தில் இருக்க, ஒரு கட்டத்தில் அக்காவுக்கு பதிலாக, இவர் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கும் சூழ்நிலை ஏற்படும். அப்போது பயிற்சியாளர் மாதவன் தரும் சில ஆலோசனைகளை பயன்படுத்தி, இறுதிப்போட்டியில் ரித்திகா சிங் வெற்றி பெறுவார். கடுமைான போட்டியின் இறுதிச்சுற்றில் ரித்திகா சிங் வெற்றி பெறுவதே, படத்தின் மையக்கரு என்பதால் படத்துக்கு இறுதி...