Uncategorized
“பச்சை நிலக்கடலை மசாலா பொரியல்..!” – இப்படி செய்யுங்க..!
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடலுக்கு எந்த வித கெடுதலையும் செய்யாத பச்சை நிலக்கடலை மிக அருமையான ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருட்களில் ஒன்று. இந்த பச்சை நிலக்கடலையை நீங்கள் அவித்து சாப்பிடுவதின் மூலம் சுவை கூடுதலாக இருப்பதோடு நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.
எனவே பச்சை வேர்க்கடலை கிடைத்தால் நீங்கள் இது போல வேர்க்கடலை மசாலா பொரியல் செய்து குடும்பத்தோடு சாப்பிடுவதின் மூலம் மகிழ்ச்சி அதிகரிப்பதோடு, உடல் ஆரோக்கியத்தையும் அதிகரித்துக் கொள்ளலாம்.
பச்சை வேர்கடலை மசாலா பொரியல் செய்ய தேவையான பொருட்கள்
1.பச்சை வேர்க்கடலை அரை கிலோ
2.சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியது 20
3.வரமிளகாய் 3
4.உப்பு தேவையான அளவு
தாளிக்க
5.கடுகு அரை டீஸ்பூன் 6.உளுத்தம் பருப்பு அரை டீஸ்பூன்
7.எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன்
8.மசாலா பொடி அரை டீஸ்பூன்
செய்முறை
முதலில் வாங்கி வந்திருக்கும் பச்சை வேர்க்கடலையின் தோ...