Uncategorized
வெயிட் தாங்க முடியல.. குனிந்தபடி.. கின்னென நிற்கும் முன்னழகை காட்டி.. சூடேற்றும் ரேஷ்மா பசுபுலேட்டி..!
தினமும் ரேஷ்மா பசுபுலேட்டி( Reshma Pasubuleti ) புகைப்படங்கள் வைரலாகி விடுகின்றன. தினமும் குளிப்பதை போல, சாப்பிடுவதை போல அன்றாட கடமைகளில் மிக முக்கியமானதாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அப்பேட் செய்து விடுகிறார் ரேஷ்மா பசுபுலேட்டி. அந்த வகையில், இன்றும் கருப்பு நிற பனியன், ஷார்ட்ஸ்சில் இளசுகளை மனசுகளை பொசுக்கி இருக்கிறார் அவர்.பாக்கியலட்சுமி சீரியலில் வில்லி கேரக்டரில் நடிப்பவர் ரேஷ்மா பசுபுலேட்டி. விஜய் டிவியில் ராதிகா என்ற இவரது கேரக்டர் காட்டிய பெர்மாமன்ஸ், ரசிகர்களின் பலத்த ஆதரவை, வரவேற்பை பெற்றிருக்கிறது.
ரேஷ்மா பசுபுலேட்டி, வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கேரக்டரில் அறிமுகமானார். அதற்கு முன்பே, பி்க்பாஸ் சீசன் 3ல், நிகழ்ச்சியில் ரேஷ்மா பங்கேற்று, இன்னும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.ரேஷ்மா நியூஸ் ரீடர், விமானத்தில் பணிப்பெண்ண...