Uncategorized
கொஞ்சம் விட்டா டாப்ஸ் கிழிஞ்சிடும் போல இருக்கே..! – இளசுகளை கவுத்த ஸ்ருஷ்டி டாங்கே..!
ஸ்ருஷ்டி டாங்கே ( Srushti Dange ) :தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் நன்கு அறியப்பட்ட நடிகை ஆக இருந்து வருபவர் நடிகை சிருஷ்டி டங்கே அவர்கள் இவர் 1991 ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி பிறந்தவர்.இவர் கர்நாடகாவில் பெங்களூரு பகுதியில் வளர்ந்தவர்.
2010 ஆம் ஆண்டு தமிழில் வெளியான காதலகி என்ற திரைப்படத்தில் நந்தினி வேலுநாச்சியார் என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் திரைத்துறைக்கு அறிமுகமானார். அதன் பிறகு 2011 ஆம் ஆண்டு யுத்தம் செய் என்ற இயக்குனர் மிஷ்கின் அவர்களின் இயக்கத்தில் வெளியான திரைப்படத்தில் சுஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் தமிழில் நன்கு அறியப்பட்ட நடிகையாக மாறினார்.
2014 ஆம் ஆண்டு ஏப்ரல் ஃபூல் என்ற தெலுங்கு திரைப்படத்தில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இதுவே தெலுங்கில் இவர் நடித்த முக்கியமான திரைப்படமாகும். அதன் பின்பு தமிழில் நேஹா என...