Uncategorized
கொளுத்து நிக்கும் கெளுத்தி மீனு..! – கவர்ச்சி விருந்து வைத்து.. இளசுகளை துடிக்க வைத்த ரம்யா பாண்டியன்..!
நடிகை ரம்யா பாண்டியன் ( Ramya Pandian ) இவர் மொட்டை மாடி போட்டோ ஷூட் மூலம் தமிழ் மக்களிடையே வைரலாகிய ஒரு நடிகை ஆவார். இவர் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக கூட இவ்வளவு பிரபலம் ஆகி இருக்க மாட்டார் ஒரே ஒரு போட்டோ சூட்டில் தமிழ்நாட்டு இளைஞர்களை கவர்ச்சி என்னும் வலை விரித்து அனைவரையும் கிரங்கடித்தார் ரம்யா பாண்டியன்.
நடிகை ரம்யா பாண்டியன் டம்மி டப்பாசு எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த படத்தில் இவர் தனது அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்தியும் இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால் தோல்வி படமாக அமைந்தது.
மேலும் 2016 ஆம் ஆண்டு ஜோக்கர் எனும் திரைப்படத்திலும் ஆண் தேவதை எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே வரவேற்பு இல்லாத காரணத்தினால் துக்கத்தில் இருந்தால் ரம்யா பாண்டியன்.
இந...