Tuesday, September 24
50 வயதிலும் கருப்பு நிற டாப்ஸ்.. பிங்க் நிற லெக்கின்ஸ்.. இளம் நடிகைகளை மிஞ்சும் ரோஜா..! வைரல் வீடியோ..!
Actress

50 வயதிலும் கருப்பு நிற டாப்ஸ்.. பிங்க் நிற லெக்கின்ஸ்.. இளம் நடிகைகளை மிஞ்சும் ரோஜா..! வைரல் வீடியோ..!

1992 இல் வெளியான செம்பருத்தி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரோஜா. அதற்கு முன்பு சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரோஜாவிற்கு செம்பருத்தி திரைப்படத்தில் தான் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆர்.கே செல்வமணி இயக்கியிருந்தார். ஆர்.கே செல்வமணிக்கு இது மூன்றாவது திரைப்படம் ஆகும். அவரது முதல் திரைப்படம் புலன் விசாரணை என்கிற திரைப்படம். அது கொடுத்த வெற்றியை தொடர்ந்து கேப்டன் பிரபாகரன் என்கிற திரைப்படத்தை இயக்கினார் ஆர்.கே செல்வமணி. கருப்பு நிற டாப்ஸ் அதற்குப் பிறகு ஒரு காதல் கதையை படமாக்க வேண்டும் என்று செம்பருத்தி திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படத்தை இயக்கும் போது ரோஜாவுக்கும் ஆர்.கே செல்வமணிக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து பிறகு ரோஜா ஆர்.கே செல்வமணி திருமணம் செய்து கொண்டார். இருந்தாலும் தொ...
வேர்வையால் தொப்பறையாக நனைந்த புன்னகையரசி சினேகா.. கிறுகிறுத்து போன ரசிகர்கள்..!
Actress

வேர்வையால் தொப்பறையாக நனைந்த புன்னகையரசி சினேகா.. கிறுகிறுத்து போன ரசிகர்கள்..!

40 வயதை கடந்த பிறகும் கூட தமிழ் சினிமாவில் தொடர்ந்து இளமையை கடைப்பிடித்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சினேகா. பெரும்பாலும் நடிகர்களை பொருத்தவரை மிக எளிமையாக அவர்கள் தங்கள் வயதை குறைத்து காண்பித்துக் கொள்வார்கள். வயதானாலும் கூட அது பெரிதாக வெளியில் தெரியாது. ஆனால் பெண்களை பொறுத்தவரை அவர்களுக்கு அதிக வயதானால் அதை வெளியில் அதிகமாக காட்டி கொடுத்து விடும் என்பதாலேயே 30 முதல் 35 வயதை தாண்டிய பிறகு ஒரு நடிகைக்கு தொடர்ந்து கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு என்பது குறைந்துவிடுகிறது. இருந்தாலும் சினிமாவில் இருக்கும் சில நடிகைகள் தொடர்ந்து அவர்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதன் மூலமாக வயது தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்கள். அப்படியான ஒரு நடிகையாகதான் சினேகாவும் இருந்து வருகிறார். புன்னகையரசி அதன் காரணமாகதான் கோட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார் நடிகை சினேகா....
மாடர்ன் உடையில் பிரபல நடிகை உமாஸ்ரீ.. குவியும் லைக்குகள்..!
Actress

மாடர்ன் உடையில் பிரபல நடிகை உமாஸ்ரீ.. குவியும் லைக்குகள்..!

கன்னட சினிமாவில் அரசியல்வாதியாகவும் அதே சமயம் நடிகையாகவும் பிரபலமாக இருப்பவர் நடிகை உமாஸ்ரீ. 1957-ல் பிறந்த உமா ஸ்ரீ சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றிருக்கிறார். தொடர்ந்து கன்னட சினிமாவில் பிரபலமான நடிகையாக இவர் இருந்து வந்துள்ளார். சினிமாவிற்கும் அரசியலுக்கும் இடையே எப்பொழுதுமே நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த வகையில் எளிதாக பிரபலங்களால் அரசியலில் அதிக வரவேற்பு பெற முடியும். அதற்கு முக்கிய காரணமே அவர்கள் ஏற்கனவே மக்கள் மத்தியில் பிரபலமானவர்களாக இருப்பார்கள். சாதாரண அரசியல்வாதிகள் கூட சினிமா பிரபலங்கள அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பது கிடையாது. பிரபல நடிகை அந்த வகையில்தான் நடிகை உமா ஸ்ரீ செய்யும் பிறகு அரசியலில் ஈடுபாடு காட்டத் தொடங்கினார். அதனை தொடர்ந்து கர்நாடகாவின் அமைச்சராகவும் இவர் சில காலங்கள் இருந்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள...
குட் பேட் அக்லி.. படத்தில் அஜித்துக்கு வில்லன் யாருன்னு பாருங்க..! வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்..!
Tamil Cinema News

குட் பேட் அக்லி.. படத்தில் அஜித்துக்கு வில்லன் யாருன்னு பாருங்க..! வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்..!

தமிழில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். முதல் திரைப்படத்திலேயே அதிகமான சர்ச்சைக்கு உள்ளான ஒரு இயக்குனராக ஆதிக் ரவிச்சந்திரன் இருந்தார். அதற்கு பிறகு அவர் இயக்கிய அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்கிற சிம்பு திரைப்படமும் பெரும் பரபரப்பிற்கு உள்ளானது. சர்ச்சையை ஏற்படுத்தும் படமாகதான் அதுவும் இருந்தது. ஆனால் 2023இல் இவரது இயக்கத்தில் வெளிவந்த மார்க் ஆண்டனி திரைப்படம் பெரும் வெற்றியை கொடுத்தது. குட் பேட் அக்லி எதிர்பார்த்ததை விடவும் அந்த படம் பெரிய வசூலை கொடுத்தது. அதனை தொடர்ந்து அஜித்தை வைத்து திரைப்படம் இயக்கும் வாய்ப்பை பெற்றார் ஆதிக் ரவிச்சந்திரன். தற்சமயம் அஜித்தை வைத்து குட்பேட் அக்லி என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார் ஆதிக் ரவிச்சந்திரன். இந்த திரைப்படத்தில் அஜித் 3 வேடங்களில் ந...
பாக்கியலட்சுமி சீரியலில் புடவை சுத்திகிட்டு வந்த நடிகையா இது..? மாடர்ன் உடையில் மஜா போஸ்..!
Tamil Cinema News

பாக்கியலட்சுமி சீரியலில் புடவை சுத்திகிட்டு வந்த நடிகையா இது..? மாடர்ன் உடையில் மஜா போஸ்..!

தமிழில் சீரியல் மூலமாக அறிமுகமான நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுசித்ரா ஷெட்டி. பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா என்னும் கதாபாத்திரத்தில் இவர் நடித்தார். இதன் மூலமாக இவர் மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்தார். வழக்கம் போல இவரும் தமிழ்நாட்டை சேர்ந்த நடிகை கிடையாது. பெரும்பாலும் சீரியலிலும் சினிமாவிலும் இருக்கும் நடிகைகள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள். வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களுக்குதான் இங்கு அதிகமாக வாய்ப்புகளும் வரவேற்பும் கிடைக்கிறது. அந்த வகையில் சுசித்ராவிற்கும் பாக்கியலட்சுமி சீரியல் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து சீரியல் நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் ஒரு சீரியல் நடிகையாக சுசித்ரா இருந்து வருகிறார். புடவை சுத்திகிட்டு வந்த நடிகை: கணவரால் ஏமாற்றப்படும் பாக்யா தனது சொந்த காலில் நின்று எப்படி வாழ்க்கையில் ஜெயிக்கிறார் என்பதை பேசும் விதமாக பாக்...
70 வயது நடிகருடன் 56 வயசு நடிகை சீதா படுக்கையறை ரொமான்ஸ்..! வைரலாகும் வீடியோ..!
Tamil Cinema News

70 வயது நடிகருடன் 56 வயசு நடிகை சீதா படுக்கையறை ரொமான்ஸ்..! வைரலாகும் வீடியோ..!

ஆண்பாவம், உன்னால் முடியும் தம்பி, வெற்றி மேல் வெற்றி, மருதுபாண்டி, ஆயிரம் பூக்கள் மலரட்டும், பாரிஜாதம், புதிய பாதை போன்ற பல தமிழ் படங்களில் நடித்து அசத்திய நடிகை சீதா 1968 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் 1980-களில் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்ததை அடுத்து பல்வேறு திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு தேடிவந்தது. அந்த வகையில் இவர் தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடித்து தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியவர். 70 வயது நடிகருடன் 56 வயசு நடிகை.. தமிழில் முன்னணி நடிகர்களோடு நடித்திருக்கும் நடிகை சீதா, பார்த்திபன் இயக்கி நடித்த புதிய பாதை படத்தின் நடிக்கும் போது பார்த்திபனுடன் காதல் ஏற்பட்டு பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி அவரை திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொண்ட பிறகு அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேற்றுமையை அடைத்து விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்த இவர் ச...
இது தொடையா..? இல்ல..தேக்கு கடையா..? குட்டியூண்டு உடையில் ஷாலு ஷம்மு..!
Actress

இது தொடையா..? இல்ல..தேக்கு கடையா..? குட்டியூண்டு உடையில் ஷாலு ஷம்மு..!

2008-ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நடிகை ஷாலு ஷம்மு 2013-ஆம் ஆண்டு வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இந்தப் படம் இவருக்கு நல்ல ரீசை கொடுத்ததை அடுத்து சின்ன சின்ன கேரக்டர்களில் நடிக்க கூடிய வாய்ப்பு மட்டுமே திரைப்படங்களில் கிடைத்ததை அடுத்து அந்த வாய்ப்புகளை மறுக்காமல் ஏற்று நடித்தவர். நடிகை ஷாலு ஷம்மு.. ஒரு கட்டத்தில் இவர் எதிர்பார்த்த திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனதை அடுத்து இவர் கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் செய்து திரைப்பட வாய்ப்புகளை பெறுவதற்காக இன்று வரை போராடி வருகிறார் மேலும் தான் எடுத்த கவர்ச்சி போட்டோக்களை இணையங்களில் வெளியிட்டு ரசிகர்களை சுற்றலில் விடக்கூடிய ஷாலு ஷம்முவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபாலோ செய்யும் ரசிகர்கள் எட்டு லட்சம் பேர் என்றால் நீங்கள் அசந்து...
பதின்ம வயதில் பருவமொட்டாக குஷ்பூ..! அப்போவே அந்த மாதிரி.. ஹாட்.. அவரே வெளியிட்ட போட்டோஸ்..!
Actress

பதின்ம வயதில் பருவமொட்டாக குஷ்பூ..! அப்போவே அந்த மாதிரி.. ஹாட்.. அவரே வெளியிட்ட போட்டோஸ்..!

தமிழக இளைஞர்களுக்கு புசு புசு மேனியோடு இருக்கும் நடிகை என்றால் மிகவும் பிடிக்கும். அந்த வகையில் வடக்கு இருந்து வந்து தென்னிந்திய திரை உலகில் தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்த நடிகை குஷ்பூ பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவருடைய ரசிகர்கள் கடவுளுக்கு இருப்பது போல இவருக்கும் கோயில் கட்டி ஆராதனை செய்ததோடு குஷ்பூவை கனவு கன்னியாகவே நினைத்து வாழ்ந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். பதின்ம வயதில் பருவமொட்டாக குஷ்பூ.. வருஷமெல்லாம் 16 என்ற தமிழ் படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகம் செய்யப்பட்ட நடிகை குஷ்பு பிரபு உடன் இணைந்து நடித்த சின்னத்தம்பி படத்தின் மூலம் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார். இவர் தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் கனவு கன்னியாக உலா வந்தவர். மேலும் தமிழில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த இவர் நாட்டாமை படத்தி...
நைட் பார்ட்டியில் ஆண் நண்பருடன் மது போதையில்.. வரம்பு மீறி போன உறவு.. சிக்கலில் புன்னகை நடிகை..
Gossips Corner

நைட் பார்ட்டியில் ஆண் நண்பருடன் மது போதையில்.. வரம்பு மீறி போன உறவு.. சிக்கலில் புன்னகை நடிகை..

சினிமாவில் தற்போது நைட் பார்ட்டி என்பது அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் இந்த பார்ட்டி எதற்கு நடக்கும் என்பது உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டிய அவசியமே இல்லை. சாதாரணமான பார்டியிலேயே சரக்கு இருப்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். அப்ப இந்த நைட் பார்ட்டில் என்னென்ன நடக்கும் என்பதை நீங்கள் யூகித்துக்கொள்ளுங்களேன். இப்படிப்பட்ட பார்ட்டிகளில் இளம் நடிகைகள் பங்கு பெறுவது இயல்பான ஒன்று தான் ஆனால் திருமணம் ஆகி குழந்தை குட்டி என்று கணவரோடு வாழ்ந்து வரும் ஒரு நடிகை நைட் பாட்டியே கதி என்று இருக்கிறாராம். நைட் பார்ட்டிகள் ஆண் நண்பருடன்.. அது மட்டுமல்லாமல் அந்த திருமணம் ஆன புன்னகை நடிகை ஆண் நண்பர் ஒருவருடன் நெருக்கமாக பழகி வருவதால் அவரது கணவர் சற்று சங்கடத்தோடு இருக்கிறார் என்ற விஷயங்கள் தற்போது புகைய ஆரம்பித்துள்ளது. திரை உலகில் நடிக்க வந்த சமயத்தில் சர்ச்சைகளுக்கு குறைவில்லாத நடிகையாக திகழ்ந்த...
ப்ரா போன்ற டாப்ஸ்.. எட்டி பார்க்கும் முன்னழகு.. கிளாமரில் கிறங்க வைக்கும் திவ்யதர்ஷினி..!
Actress

ப்ரா போன்ற டாப்ஸ்.. எட்டி பார்க்கும் முன்னழகு.. கிளாமரில் கிறங்க வைக்கும் திவ்யதர்ஷினி..!

வளர்ந்து வரும் இளம் தொகுப்பாளர்களுக்கு ரோல் மாடலாக திகழ்ந்த மிகச்சிறந்த தொகுப்பாளினி என்ற விருதைப் பெற்ற திவ்யதர்ஷினி பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. விஜய் டிவியில் ஆஸ்தான தொகுப்பாளினியாக வலம் வந்த இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதோடு மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்து பெருவாரியான ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்துக் கொண்டவர். ப்ரா போன்ற டாப்ஸ்.. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர், பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம் மற்றும் சூப்பர் சிங்கர் டி 20 போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய திவ்யதர்ஷினியை அனைவரும் அன்போடு டிடி என்று அழைப்பார்கள். இவர் தொகுத்து வழங்கிய காபி வித் டிடி நிகழ்ச்சியானது பெரிய அளவு ரசிகர் பட்டாளத்தை இவருக்கு உருவாக்கி தந்ததோடு சினிமா நடிகைகள் கூட இவரின் விசிறிகள...
Exit mobile version