Uncategorized
“அழகுக் கலையில் அத்திப்பழம்..!” – அடடா இத்தனை நாள் தெரியாமல் போச்சே..!
அத்திப்பழம் சிவப்பா என் அத்தை மகள் சிவப்பா என்ற பாடல் வரிகளை நீங்கள் கேட்டிருப்பீர்கள். சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய இந்த அத்திப்பழம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு மட்டுமல்லாமல் இதில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கான மினரல்ஸ், ஃபைபர், விட்டமின் போன்றவை அனைத்துமே உங்கள் சருமத்தை பராமரிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.
அத்திப்பழம் பிரஸ்சாக இருந்தாலும் சரி, உலர்ந்த நிலையில் இருந்தாலும் சரி, உடலுக்கு பலவிதமான நன்மைகளை கொடுக்கிறது. அந்த அத்திப்பழத்தின் மூலம் நீங்கள் உங்கள் முக அழகை அதிகரித்துக் கொள்ளலாம்.
அத்திப்பழத்தை வைத்து எப்படி உங்கள் முக அழகை மேம்படுத்திக் கொள்வது என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் பார்ப்போம்.
அத்தி பழத்தால் ஏற்படும் சிவப்பழகு
அத்திப்பழம் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்கக்கூடிய தன்மை கொண்டது. இந்தப் பழம் எந்த நிலையில் இருந்தாலும் அதனோடு ஒரு டீஸ்பூன் அளவு தேன...