Uncategorized
கைக்குழந்தைங்க கூட இதை விட பெரிய ட்ரெஸ் போடும்..! – சூட்டை கிளப்பும் ரச்சிதா மகாலட்சுமி..!
நடிகை ரக்சிதா மகாலட்சுமி பிரபலமான சீரியல் நடிகை. சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததால், சிலர் இவரை மீனாட்சி என்றும் அடையாளமாக சொல்வதுண்டு. மாடலிங். பெங்களூருவை சேர்ந்த இவர், ஆரம்பத்தில் மாடலிங் துறையில் இருந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழி படங்களில் நடித்திருக்கிறார்.
பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் அறிமுகமானார். இவர் பாரிஜாதா, ரங்கநாயகா ஆகிய கன்னடப் படங்களிலும், தமிழில் உப்பு கருவாடு என்ற படத்திலும் நடித்திருக்கிறார். மிக அழகான முக வெட்டும், அழகிய உடல்வாகும், சிறந்த நடிப்பாற்றலும் கொண்ட ரக்சிதாவுக்கு பட வாய்ப்புகள் ஏனோ பெரிய அளவில் வரவில்லை என்றாலும், சின்னத்திரையை பொருத்த வரை அவர் கதாநாயகிதான், பிஸி ஆன நடிகையாக தான் வலம் வந்து கொண்டிருக்கிறார். எனவே, ஒரு ஆற்றல் மிகுந்த அழகான நடிகையை, தமிழ் சினிமா கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தினாலும், சின்னத்திரை உலகம் அவரை, கையில் வைத்து தாங...