எங்கள் உறவில் இதுவும் உண்டு.. ஜெயம் ரவி விவாகரத்தில் குண்டை தூக்கி போட்ட கெனிஷா..!
கடந்த மூன்று மாதங்களாகவே சினிமா வட்டாரத்தில் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இருவருக்கும் இடையேயான விவாகரத்து குறித்த விஷயங்கள் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன. ஜெயம் ரவியும் ஆர்த்தியும் 18 வருடங்க...