Uncategorized
பிட்டு பட நடிகைகள் போல பின்னழகை குனிந்து காட்டும் ஆஸ்னா சவேரி..! – தீயாய் பரவும் போட்டோஸ்..!
தமிழ் மற்றும் தெலுங்கில் நன்கு அறியப்பட்ட நடிகையாக தற்போது வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஆஸ்னா சவேரி அவர்கள் இவர் தமிழில் சந்தானத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்
இந்தியாவின் மும்பையில் 1989 அக்டோபர் 18-ஆம் தேதி பிறந்தவர் நடிகை அஸ்னா சவேரி அவர்கள் இவர் மும்பையிலேயே தனது பள்ளி படிப்பையும் கல்லூரி படிப்பையும் முடித்துவிட்டு ஆர்வத்தால் பல்வேறு போட்டோ சூட்டுகளை நடத்தி வந்தார் இதன் மூலம் இவருக்கு விளம்பர படங்களின் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
விளம்பர படங்களில் இவரைப் பார்த்த நடிகர் சந்தானம் அவர்கள் தான் கதாநாயகனாக அறிமுகமாகும் முதல் படத்தில் கதாநாயகியாக இவரை அறிமுகப்படுத்த வேண்டும் என நினைத்தார் அதனால் 2014 ஆம் ஆண்டு வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தில் வானதி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த திரைப்படம் ஓரளவு நல்ல வசூ...