“நீங்கள் வைக்கும் குழம்பு காரம் அதிகமானால் சரி செய்ய..!” – இப்படி பண்ணலாம்..!”

சில சமயங்களில் நாம் வைக்கின்ற குழம்பு காரம் அதிகமாகி சாப்பிட முடியாத பக்குவத்தில் இருக்கும். அப்படி இருக்கக்கூடிய சமயத்தில் அந்த காரத்தை குறைத்து குழம்பினை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பற்றி சில குறிப்புகளை ...

“கொளுத்தும் வெயிலுக்கு தரை-யை இப்படி துடையுங்க..!” – ஜில்லுனு இருக்கும்..!

கோடை வெயில் தாங்காமல் நமது வீட்டு தரைகளும் சூடாகவே இருக்கும். கீழே உட்கார்ந்தால் சூடு நம்மை எழுந்து விடு என்று சொல்லும் அளவிற்கு அதிக அளவு வெப்பத்தின் தாக்கம் காரணத்தால் கடுமையான சூட்டில் ...

“முகப்பரு இயற்கையாக விரட்ட..!” – வேப்பிலை போதும்..!

இன்று இருக்கும் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் பெரும் தொல்லையாக இருப்பது முகப்பரு தான். இதற்கு தீர்வு வேண்டி பல வகைகளை கையாண்டாலும் சில வேளைகளில் கிடைக்கும் ரிசல்ட் அவ்வளவு சிறப்பாக இல்லை என்று ...

“கரும்புச்சாறு குடிச்சா..!” – இம்புட்டு நன்மைகளா?

கரும்புச்சாறு குடிப்பதன் மூலம் சூடு ஏற்படும் என்று பரவலான கருத்துக்கள் நிலவி வரும் வேளையில் இந்த கோடையில் உடல் சூட்டுக்கு பஞ்சம் இருக்காது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் கோடையில் கரும்புச் சாறு கிடைப்பதின் மூலம் ...

“இந்துக்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய கடமைகள்..!” – இனியாவது கடைப்பிடியுங்கள்..!

நம் பாரத தேசத்தில் எண்ணற்ற மாதங்களும், ஜாதிகளும் உள்ளது. எனினும் தொன்மை வாய்ந்த மதமாக இந்து மதம் கருதப்படுகிறது. இந்துக்கள் கட்டாயம் தினமும் கடைப்பிடிக்க கூடிய சில கடமைகளை நாம் கடைப்பிடித்து வந்தால் ...

“அனைவருக்கும் ஓய்வூதியம்..!” – மத்திய அரசின் திட்டம் NPS (NATIONAL PENSION SYSTEM)

மத்திய அரசின் சூப்பர் மெகா திட்டம் என்று சொல்லப்படக்கூடிய அனைவருக்கும் ஓய்வூதியம் என்ற என் பி எஸ் திட்டமானது ஓய்வு பெறும் காலத்தில் குடிமக்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை தரக்கூடிய திட்டம் என்று ...

“சீன கம்பெனிகளை தவிடு பொடியாக லாவா-வின் புதிய 5G போன்..! – அறிமுகம் என்று தெரியுமா?

ஸ்மார்ட் ஃபோன்களில் அசுர வேக வளர்ச்சியில்  இருக்கும் சீன கம்பெனிகளுக்கே சவால் விடக்கூடிய வகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் லாவா அக்னி 5g ஃபோன்களை அறிமுகப்படுத்தி சந்தையில் புதிய கவனத்தை ஈர்த்து. ...

“இட்லி மா இருந்தா 10 நிமிடத்தில் தேன் மிட்டாய்..!” – வீட்டிலேயே செய்யலாம்..!

பாரம்பரிய இனிப்பு பண்டங்களில் ஒன்றான தேன் மிட்டாய் சுவைக்காத நபர்கள் இல்லை என்ற கூறும் அளவிற்கு சுவையானது. அதிலும் நன்கு ஊறி சர்க்கரை பாகு அதிலிருந்து வெளிவரும் போது அதை உண்ணும் போது ...

“ஐம்பதாயிரத்தில் உப்பு டீலர்ஷிப் எடுங்க..!” – வியாபாரத்தை ஜோரா செய்யுங்க..!

என்ன தொழில் செய்வது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கக் கூடியவர்களுக்கு குறைந்தபட்ச முதலீடு கொண்டு உப்பு  டீலர்ஷிப் எடுத்து தொழிலை செய்வதன் மூலம் நல்ல லாபத்தை பார்க்க முடியும். அதற்காக நீங்கள் இந்த ...

“திருச்சி கோயிலில் வேலைவாய்ப்பு..!” – இந்து அறநிலையத்துறை அறிவிப்பு..!

வேலைவாய்ப்பு: திருச்சியில் உள்ள திருவானைக்காவல், அருள்மிகு ஜம்போகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் சுமார் 7 காலி பணியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் இந்து அறநிலையத்துறை அறிவிப்பை செய்துள்ளது. மேலும் இந்த வேலையை ...
Tamizhakam