“அப்படி சொல்லுங்க இனி தனியார் பள்ளியில் இலவச கல்வி..!” – தமிழக அரசு உத்தரவு..!
தனியார் பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்ற கனவு ஏழை பெற்றோர்களுக்கும் உள்ளது. இந்த கனவு இதுவரை அவர்களுக்கு கானல் நீராக இருந்து வந்தது. அதையெல்லாம் தகர்த்து எறிய கூடிய வகையில் தமிழக ...