“ஹோம் மேட் புரோட்டின் பவுடர்..!” – இப்படி செய்து பாருங்கள்..!
புரோட்டின் பவுடர்:பொதுவாகவே இன்று இருக்கக்கூடிய தலைமுறை இருக்கு புரோட்டின் குறைபாடு அதிக அளவு உள்ளது. இதற்கு காரணம் புரோட்டீன் நிறைந்த உணவுகளை அவர்கள் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது தான். மேலும் வயதானவர்களுக்கும் புரோட்டின் ...