“அரிசி, பருப்பில் இருக்கும் பூச்சி, புழு, செல்..! – விரட்ட சூப்பர் ஐடியா..!
சமையலுக்காக நாம் வாங்கி வைத்திருக்கும் தானியங்கள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவற்றை நாம் தக்க பாத்திரங்களில் போட்டு பாதுகாப்பாக வைத்திருந்தாலும் அதில் சில சமயங்களில் எளிதில் வண்டு, பூச்சி, செல் போன்றவை வந்து ...