“பாத்திரம் தேய்க்கும் சோப்பை இப்படி பயன்படுத்தினால்..!” – மாதம் முழுவதும் யூஸ் பண்ணலாம்..!
நம் வீட்டில் பாத்திரம் தேய்க்கும் சோப்பை இன்று வாங்கி வந்தால் இரண்டொரு நாட்களில் எளிதில் கரைந்து போய்விடும். மீண்டும் பாத்திரம் தேய்ப்பதற்கு என புதிதாக சோப்பை வாங்கி வந்தாலும் இதே நிலைமைதான். வாரம் ...