“கோடை காலத்திலும் சளி தொல்லையா?” – இப்படி சரி செய்து பாருங்க..!
பொதுவாகவே அனைவருக்கும் குளிர் காலத்தில் தான் சளி பிடிக்கும். இதற்கு காரணம் சீதோசன நிலையில் அதிகரிக்க இருக்கும் ஈரப்பதம் தான். எனினும் சில பேருக்கு இந்தக் கோடையில் சளி பிடித்தால் எப்படி இருக்கும். ...