Uncategorized
பர்மா தேக்கு உடம்பு.. பார்த்தவுடனே ஏறுது சூடு..!! தொப்புளை காட்டி தொங்கவிடும் சம்யுக்தா சண்முகம்..!
நடிகை சம்யுக்தா சண்முகம் இவர் சீரியல்களின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமான ஒரு சின்னத்திரை ஹீரோயின் ஆவார். இவர் பிக் பாஸ் எனும் விஜய் தொலைக்காட்சி மூலம் அனைத்து மக்களிடையே மிகவும் பிரபலமானார்.
நடிகை சம்யுக்தா சண்முகநாதன் ஆரம்ப காலங்களில் இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். மாடலிங் துறையில் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு விருதுகளையும் வாங்கினார்.இவர் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற நியூ சென்னை எனும் மாடல் நிகழ்ச்சியில் பட்டம் வென்றார்.
பிறகு இவருக்கு சின்னத்திரையில் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. சீரியல்களின் மூலம் தமிழக இல்லத்தரசிகளின் வீடுகளில் எளிதில் நுழைந்தார். இவர் 2018 ஆம் ஆண்டு 'சந்திரகுமாரி' எனும் சின்னத்திரையில் முதன்முதலாக சீரியல் மூலம் அறிமுகமானார்.
இந்த சீரியல் தமிழ் மக்களிடையே வெகுவாக பார்க்கப்பட்ட ஒரு சீரியலாக அந்த சமயம் இருந்து வந்தது. மேலும் இவருக்கு...