Uncategorized
ப்பா..! – இது தொப்புளா..? இல்ல, மெதுவடையா..? – சொக்க வைத்த ஷெரின்..! – வைரல் கிளிக்ஸ்..!
நடிகை ஷெரின் கன்னடா ,தமிழ், மலையாளம் ,தெலுங்கு போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராவார்.இவர் தற்சமயம் போதிய பட வாய்ப்புகள் இல்லாததால் சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார்.
நடிகை ஷெரின் கர்நாடகாவில் உள்ள பெங்களூரைச் சேர்ந்தவர். இவர் 1985 ஆம் ஆண்டு மே 5 தேதி பிறந்தார். ஆரம்ப காலங்களில் மாடல் துறையில் பணியாற்றி வந்தார். பிறகு மாடல் துறையில் இருந்து நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
மேலும் 2002 ஆம் ஆண்டு போலீஸ் டாக் என்னும் திரைப்படத்தின் மூலம் சிறு கதாபாத்திரத்தில் கன்னட சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே சிறப்பாக நடித்திருந்த செரினிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைத்தன. பிறகு துருவா எனும் கன்னட படத்தில் நடித்திருந்தார் இந்த படமும் வெற்றி படமாக அமைந்ததால் துள்ளுவதோ இளமை எனும் தமிழ் திரைப்...