உஷ்ஷ்..! – இதனால் தான் ராஷ்மிகா மந்தனா அந்த மேட்டரை ஒப்புக் கொள்ள மறுக்கிறாராம்..!
நடிகை ராஷ்மிகா மந்தனாவும் ( Rashmika Mandanna ) விஜய் தேவரகொண்டாவும் காதலித்து வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. பல்வேறு தளங்களில் இவர்களுடைய காதல் கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் இவர்களுடைய சொந்த இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே ...