Uncategorized
“கவர்ச்சியான கண்கள் வேண்டுமா..!” – இப்படி செய்யுங்க..!
கண்ணழகு என்றால் நடிகை மீனாவை அதற்கு உதாரணமாக கூறலாம். அகண்ட விழிகளை காட்டி அனைவரையும் கவர்ந்து இழுத்து இருக்கக்கூடிய அவரைப் போலவே உங்கள் கண்களும் கவர்ச்சியாக மாற வேண்டுமெனில் இதுபோன்ற டிப்ஸை நீங்கள் ஃபாலோ செய்தாலே போதும் நீங்களும் கவர்ச்சியான கண்களை எளிதில் பெற முடியும்.
இதற்காக நீங்கள் கண்மை, மஸ்காரா, ஐ லைனர், ஐ ஷேடோ இவற்றையெல்லாம் பயன்படுத்தி வந்தாலும் கண்களில் ஒரு கவர்ச்சியோ, உயிர்ப்போ இல்லை என்று நினைப்பவர்கள் கட்டாயம் இதை பாலோ செய்யுங்கள்.
கவர்ச்சியான கண்களைத் பெற உதவும் டிப்ஸ்
பொதுவாக கண்களில் அழகு மிளிர வேண்டும் என்றால் நீங்கள் சோர்வு இல்லாமல் ஆழ்ந்து தூங்குவது அவசியம் என்று அழகு கலை நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள். அப்போதுதான் உங்களுக்கு கவர்ச்சியான கண்கள் கிடைக்குமாம்.
மேலும் இன்று இருக்கும் நவீன யுகத்தில் கம்ப்யூட்டர் முதல் செல்போன் வரை நீங்கள் ஒளி திரைகளோடு பல மணி நேரங்கள் ...