“குட்டீஸ் விரும்பும் கடலைப்பருப்பு சட்னி..!” – இப்படி செய்தா நீங்க தான் நளன்..!
இட்லி, தோசைக்கு அடிக்கடி தேங்காய் சட்னி, நிலகடலை சட்னி, தக்காளி சட்னி, சாம்பார் என வைத்து சாப்பிட்டு போர் அடித்து போனவர்கள் ஒரு மாற்றத்திற்காக கடலைப்பருப்பு சட்னி அரைத்து சாப்பிடுவதின் மூலம் உங்கள் ...