“மசாலா பொருட்களை வைத்து தலைவலி போக்கலாமா..!” – இத்தன நாள் தெரியாம போச்சே..!
என்ன காரணத்தினால் தலைவலி ஏற்படுகிறது என்று தெரியாமல் அடிக்கடி உங்களுக்கு தலைவலி ஏற்படக்கூடிய பட்சத்தில் மசாலா பொருட்களை வைத்தே உங்கள் தலைவலியை நீக்க முடியும் என்றால் அது உங்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும். எனினும் ...