Tuesday, September 24
தூள் பறக்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள் பட்டியல்..! உறுதியான மூன்று பேர்..!
BiggBoss

தூள் பறக்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள் பட்டியல்..! உறுதியான மூன்று பேர்..!

தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கி விட்டாலே அது குறித்த ஆரவாரம் என்பது அதிகமாக இருந்து வரும். மக்கள் மத்தியில் எப்போதுமே அதிக வரவேற்பை பெற்ற தொடராக பிக் பாஸ் தொடர் இருந்து வருகிறது. பிக் பாஸ் முதல் சீசனில் துவங்கி இப்போது வரை அதற்கான வரவேற்பு என்பது குறையவே இல்லை. ஒவ்வொரு முறையும் பிக் பாஸ் துவங்குவதற்கு முன்பு யார் அதில் போட்டியாளர்களாக வரப்போகிறார்கள் என்பது துவங்கி நூறாவது நாள் யார் அதில் வெற்றி பெறப் போகிறார்கள்? என்பது வரை மக்கள் மிகவும் அதிக ஆவலோடுதான் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். பிக்பாஸ் 8 இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி அடுத்து துவங்க இருக்கிறது அதை குறித்த பேச்சுக்கள் இப்பொழுது மக்கள் மத்தியில் வலம் வர துவங்கியிருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடங்கியது முதலே அதை தொகுத்து வழங்கி வந்தவர் நடிகர் கமல்ஹாசன். ஆனால் சமீபத்தில் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ...
இந்த நடிகருக்கு தங்கச்சியா நடிக்கவே மாட்டேன்.. ரொமான்ஸ் பண்ணனும்.. கீர்த்தி சுரேஷ் ஓப்பன் டாக்..!
Actress

இந்த நடிகருக்கு தங்கச்சியா நடிக்கவே மாட்டேன்.. ரொமான்ஸ் பண்ணனும்.. கீர்த்தி சுரேஷ் ஓப்பன் டாக்..!

தமிழில் தற்சமயம் பிரபலமான நடிகையாக இருந்து வரும் டாப் நடிகைகளில் முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் அவருக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் தொடர்ந்து தன்னுடைய நடிப்பு திறமையின் காரணமாக தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தார் கீர்த்தி சுரேஷ். ஆரம்பத்தில் புது நடிகர்களை போலவே கீர்த்தி சுரேஷ் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளானார். தொடரி, பைரவா போன்ற திரைப்படங்களில் நடித்த பொழுது கீர்த்தி சுரேஷ் நடிப்பு வெகுவாக விமர்சனத்திற்கு உள்ளானது. கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து அவர் ஒழுங்காக நடிப்பதில்லை என்றும் பேச்சுக்கள் இருந்து வந்தது. அந்த விமர்சனங்களை எல்லாம் உடைக்கும் வகையில் பிறகு மகாநதி என்னும் திரைப்படத்தில் நடித்தார் கீர்த்தி சுரேஷ். அந்த திரைப்படம் தமிழில் நடிகையர் திலகம் என்கிற பெயரில் வெளியானது. சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை கூறும் வகையில் எடுக்...
கருவேப்பிலை ஆன தனுஷ்.. மைண்ட்வாய்ஸை சத்தமாக பேசிய SK..! பின்னால் காத்திருந்த அதிர்ச்சி..!
Tamil Cinema News

கருவேப்பிலை ஆன தனுஷ்.. மைண்ட்வாய்ஸை சத்தமாக பேசிய SK..! பின்னால் காத்திருந்த அதிர்ச்சி..!

தமிழில் அதிக ரசிகர்களைக் கொண்ட வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்து தற்சமயம் தமிழ் சினிமாவில் மிகப் பெரும் இடத்தை பிடித்திருக்கிறார். சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாக அறிமுகமாகி அதற்குப் பிறகு விஜய் டிவியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தார். சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்த பொழுது பலரது கவனத்தையும் ஈர்க்கும் ஒரே தொகுப்பாளராக அவர் இருந்தார். தனுஷ் அதுவரை விஜய் டிவியில் தொகுப்பாளர்கள் என்றால் சாதாரணமாக நின்று விட்டு செல்பவராக இருந்தார்கள். ஆனால் தொகுப்பாளரும் நகைச்சுவை எல்லாம் செய்து மக்களை என்டர்டைன்மென்ட் செய்ய முடியும் என்பதை சிவகார்த்திகேயன்தான் அறிமுகப்படுத்தினார். அதற்கு பிறகுதான் விஜய் டிவிக்கு வந்த ரக்ஷன், மாகாபா போன்றவர்கள் அதே முறையை பின்பற்...
25 ஆடிஷனில் என்னை பார்த்து இதை சொன்னார்கள்.. ஆனால்.. இன்று.. நடிகை ராஷ்மிகா உணர்ச்சிவசம்..!
Actress

25 ஆடிஷனில் என்னை பார்த்து இதை சொன்னார்கள்.. ஆனால்.. இன்று.. நடிகை ராஷ்மிகா உணர்ச்சிவசம்..!

கீதா கோவிந்தம் திரைப்படம் மூலமாக தென்னிந்தியா முழுவதும் அதிக பிரபலம் அடைந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. ஆரம்பத்தில் சினிமாவில் அறிமுகமான பொழுது அவருக்கு பெரிதாக வரவேற்புகள் கிடைத்தது. அதே சமயம் தென்னிந்தியாவில் அதிகமான விமர்சனத்திற்கு உள்ளான ஒரு நடிகையாகவும் ராஸ்மிகா இருந்து வருகிறார். அதற்கு முக்கிய காரணம் தென்னிந்தியாவிலேயே குறைந்த காலகட்டத்தில் எந்த நடிகையும் அடையாத அளவிற்கான வரவேற்பையும் புகழையும் பெற்றார் ராஷ்மிகா மந்தனா. ஒரு கட்டத்தில் இந்தியாவின் நேஷனல் க்ரஷ் என அழைக்கப்பட்டார். ராஷ்மிகா இது பல நடிகைகளுக்குமே கோபத்தை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து ராஷ்மிகா குறித்து நிறைய தவறான தகவல்களும் பரவ துவங்கின. தொடர்ந்து அதிக விமர்சனத்திற்கு உள்ளான ஒரு நடிகையாக ராஸ்மிகா மாறினார். இதனாலேயே தொடர்ந்து சமூக வலைதளங்களில் ராஸ்மிகா தன்னை விமர்சிக்கும் நெட்டிசன்களுக்கு பதில் அளித்து வீடியோக்களை ...
ப்பா.. என்னா கும்மு.. கவர்ச்சி உடையில் கதி கலங்க வைக்கும் தங்கலான் பட நடிகை..!
Actress

ப்பா.. என்னா கும்மு.. கவர்ச்சி உடையில் கதி கலங்க வைக்கும் தங்கலான் பட நடிகை..!

மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் நடிகை பார்வதி திருவோத்து. இவர் 1988 இல் பிறந்தவர். இவர் மலையாளத்தில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். நடிப்பின் மூலமாக பலரையும் கவர்ந்த பார்வதி தொடர்ந்து நிறைய விருதுகளையும் வாங்கி இருக்கிறார். கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் பிறந்த பார்வதி தனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு சின்ன தொலைக்காட்சிகளில் வாய்ப்பு தேடி வந்தார். அந்த வகையில் அவருக்கு கிரண் டிவியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது. பார்வதி திருவோத்து கிரண் டிவி இசை நிகழ்ச்சிகளை வழங்கும் டிவி சேனல் என்பதால் அதில் அவருக்கு  நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வேலை கிடைத்தது. அதற்கு பிறகு 2006 ஆம் ஆண்டுதான் இவருக்கு முதன் முதலாக மலையாளத்தில் அவுட் ஆப் சிலபஸ் என்கிற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்திர...
Zoom பண்ணவே வேணாம்.. பாத்ரூமில் மேலாடையை கழட்டி.. விவகார ஆட்டம் போடும் மாளவிகா மேனன்..!
Actress

Zoom பண்ணவே வேணாம்.. பாத்ரூமில் மேலாடையை கழட்டி.. விவகார ஆட்டம் போடும் மாளவிகா மேனன்..!

தமிழ் மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் பிரபலமானவராக நடிகை மாளவிகா மேனன். இவர் 2011 இல் வெளியான எண்டே கண்ணன் என்கிற மலையாள திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானார் நடிகை மாளவிகா மேனன். அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது. தமிழில் முதன்முதலாக இவன் வேற மாதிரி திரைப்படத்தில் திவ்யா என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார் மாளவிகா மேனன். இவன் வேற மாதிரி திரைப்படம்தான் தமிழில் நடிகர் விக்ரம் பிரபுவிற்கு முதல் திரைப்படமாக அமைந்தது. மாளவிகா மேனன் லிங்குசாமி தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படம் அப்பொழுது ஓரளவு வரவேற்பையும் பெற்றது. தொடர்ந்து தமிழில் பிரம்மன் மாதிரியான திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். பெரும்பாலும் மாளவிகா மேனன் தமிழில் நடிக்கும் திரைப்படங்கள் பெரிதாக வரவேற்பை பெறாத திரைப்படங்களாகவே இருந்திருக்கின்றன. அதனால் இவருக்கும் பெரிதாக தமிழில் வரவேற்பு க...
விஜய் கட்சி தொடங்கியதும் நான் கேட்ட முதல் விஷயம் இது தான்.. கீர்த்தி சுரேஷ் பகீர்..!
Actress

விஜய் கட்சி தொடங்கியதும் நான் கேட்ட முதல் விஷயம் இது தான்.. கீர்த்தி சுரேஷ் பகீர்..!

தமிழ் சினிமாவில் நடித்த இரண்டாவது திரைப்படத்திலேயே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இரண்டாவது திரைப்படம் ரஜினி முருகன் திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானார் கீர்த்தி சுரேஷ். அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. இருந்தாலும் சிவகார்த்திகேயன் படத்தில்தான் அதிக வரவேற்பு கிடைத்தது அதனை தொடர்ந்து ரெமோ திரைப்படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார். கீர்த்தி சுரேஷ் பிறகு சீம ராஜா திரைப்படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிளாஷ்பேக் கதைகளில் மட்டும் வருவார் கீர்த்தி சுரேஷ். சிவகார்த்திகேயனுக்கு பிறகு கீர்த்தி சுரேஷ் அதிகமாக சேர்ந்து நடித்தது நடிகர் விஜய் கூடதான். பைரவா மற்றும் சர்க்கார் ஆகிய இரண்டு திரைப்படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். இந்த சமயத்தில் கீர்த்தி சுரேஷிற்கும் விஜய்க்கும் ...
இதுக்காக தான் மேலாடை இல்லாமல் நடித்தேன்.. கூச்சமே இல்லாமல் கூறிய நடிகை கனி குஸ்ருதி..!
Actress

இதுக்காக தான் மேலாடை இல்லாமல் நடித்தேன்.. கூச்சமே இல்லாமல் கூறிய நடிகை கனி குஸ்ருதி..!

மாடலிங் துறையின் மூலமாக சினிமாவில் வரவேற்பு பெற்ற நடிகை கனி குஸ்ருதி. 2019 இல் வெளியான கேரளா கஃபே திரைப்படத்தின் மூலமாக இவர் அதிக வரவேற்பு பெற்றார். மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருகிறார் கனி. கேரளா கஃபே திரைப்படம் எதனால் அவருக்கு முக்கிய திரைப்படம் என்று பார்த்தால் அந்த திரைப்படம் விமர்சன ரீதியாக அதிக பாராட்டை பெற்றது. அதில் அவரது தனிப்பட்ட நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. கனி கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் பிறந்தவர் ஆவார். இளம் வயதிலேயே சமூக ஆர்வலராகவும் பகுத்தறிவாளராகவும் இவர் இருந்தார். கனி குஸ்ருதி அதற்கு முக்கிய காரணம் அவரது தந்தையும் ஒரு பகுத்தறிவாளர் என்று கூறப்படுகிறது. 2005 ஆம் ஆண்டு இவர் நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு திருச்சூரில் உள்ள நாடகப்பள்ளி ஒன்றில் சேர்ந்தார். அங்கு அவர் நடிப்பதற்கு கற்றுக் கொண்டார். இந்த நிலையில் இவருக்கு மலையாள திரைப்படங்கள...
“நீங்க நெனைக்குற மாதிரி என் லைஃப் இல்லடா..” அனிதா சம்பத் கண்ணீர்..!
Tamil Cinema News

“நீங்க நெனைக்குற மாதிரி என் லைஃப் இல்லடா..” அனிதா சம்பத் கண்ணீர்..!

விஜய் டிவியில் நடக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது இதுவரை ஏழு சீசன்களை கடந்துவிட்ட நிலையில் விரைவில் எட்டாவது சீசன் குறித்த அறிவிப்புகள் வரும் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்ட பலரும் பல்வேறு வகையில் வாழ்க்கையில் முன்னுக்கு வந்திருப்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். அந்த வகையில் பிக் பாஸ் மூலம் புகழ்பெற்ற நடிகையாக அனிதா சம்பத் மாறினார். நீங்க நெனைக்குற மாதிரி.. அனிதா சம்பத்தை பற்றி அதிக அளவு உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் டிவியை ஓபன் செய்தாலே செய்தி வாசிப்பாளராக நமக்கு நன்கு அறிமுகமான இவர் தமிழ் திரைப்படங்களான காப்பான்,தெய்வமச்சான் மற்றும் காலங்களில் அவள் வசந்தம் போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும் இதன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் பிக் பாஸ் சீசன் நான்கில் கலந்து கொண்டதை அடுத்து இவருடைய ரசிகர்களின் எண்...
திரையுலகின் இருண்ட பக்கங்கள்.. அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகளை எதிர்கொண்ட ஐந்து நடிகைகள்..!
Tamil Cinema News

திரையுலகின் இருண்ட பக்கங்கள்.. அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகளை எதிர்கொண்ட ஐந்து நடிகைகள்..!

தமிழ் திரை உலகில் திரை மறைவில் நடக்கின்ற விஷயங்களில் ஒன்றான அட்ஜஸ்ட்மென்ட் குறித்து அடிக்கடி இணையங்களில் அதிக அளவு செய்திகள் பல்வேறு வகைகளில் பரவி வருகிறது. அந்த வகையில் இந்த பதிவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகளை சந்தித்த ஐந்து நடிகைகளை பற்றியும் அவர்கள் அந்த பிரச்சனையை எப்படி எதிர்கொண்டார்கள் என்பது குறித்தும் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம். அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை.. திரையுலகில் நடிக்க வேண்டும் என்றாலோ தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து தங்களை தக்க வைத்துக் கொள்ளவும் இந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை அதிகரித்து இருப்பதாக இளம் நடிகைகள் முதற்கொண்டு முன்னணி நடிகைகள் வரை இது பற்றி ஓப்பனாக பேசி இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் கடந்த 2018-ஆம் ஆண்டு மீடு என்ற ஹேஷ் டேக் மூலம் பல நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட அவல நிலையை வெளிப்படையாக சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்கள். அந்த வகையில் தங்களுக்க...