Uncategorized
ஜில்லுன்னு ஐஸ்க்ரீம் சாப்ட மாதிரி இருக்கு..! – ஐஸ்க்ரீம் தொடையை காட்டிய ஷிவானி நாராயணன்..!
பிக்பாஸ் சீசன் 4 மூலம், மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். அதற்கு முன்பே விஜய் டிவியில், 2016ல் வெளியான பகல் நிலவு என்ற சீரியலில் சிநேகா என்ற கேரக்டரில் நடித்து, சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்தார். ரெட்டை ரோஜா சீரியலில், அபி மற்றும் அனு என்ற இரண்டு கேரக்டர்களில் நடித்தும், தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார் ஷிவானி. கடைக்குட்டி சிங்கம் தொடரில் மீனாட்சி கேரக்டரில் நடித்தும், அசத்தினார்.
ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் பங்கேற்ற பிறகுதான் எல்லா இடங்களிலும் ஷிவானி புகழ் பரவியது.
ஏனெனில், பிக்பாஸ் வீட்டுக்குள் படு கவர்ச்சியான ஆடைகளில், பெரும்பாலும் டவுசர், பனியன் அணிந்து வந்து ரசிகர்களை தூங்க விடாமல் செய்தவர் ஷிவானி. போதாக்குறைக்கு அதே பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளராக பங்கேற்ற பாலாஜி முருகதாஸ் மீது இவர் காதல் கொள்ள, அது இன்னும் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்கியது.
இந...