“புதுமையான சுவையில் கோஸ் பீடா பஜ்ஜி..!” – செய்யலாமா?
வாழைக்காய் பஜ்ஜி, கத்திரிக்காய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி என்று சாப்பிட்டு போர் அடித்தவர்கள் கோஸ் பீடா பஜ்ஜி செய்து சாப்பிட்டால் படு ஜோராக இருக்கும். உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கோஸில் அதிக அளவு ...