“சனிக்கிழமைகளில் அசைவம் வேண்டாம்..!” – விரதம் இருங்க..!
சனிக்கிழமைகளில் அசைவம் வேண்டாம்:சனிக்கிழமை சனி பகவானுக்கு உரியது என்பது எல்லோருக்குமே நன்றாக தெரியும். ஒரு மனிதனின் ஆயுளை நிர்ணயிக்கக்கூடிய சக்தி சனிபகவானுக்கு உள்ளது. இந்த சனிபகவான், விஷ்ணு பகவானின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார். ...