“ஏசி இல்லாமல் கோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைக்க சில டிப்ஸ்..!”
வீட்டை குளிர்ச்சியாக வைக்க:அக்னி நட்சத்திர காலகட்டம் நெருங்கிவரக் கூடிய வேளையில் அனல் அடிக்கும் வெப்ப காற்று இந்த கோடையில் அதிக அளவு வீசும். அது மட்டுமல்லாமல் எந்த ஆண்டும் இல்லாத அளவு இந்த ...