“அழகுக் கலையில் தேன்..!” – இம்புட்டு குணம் இருக்கா..!
எலுமிச்சை பழத்தை எப்படி தேவ கனி என்று அழைக்கிறோமோ, அதுபோல இயற்கையாக கிடைக்கக்கூடிய அமிர்தமாக தேன் கருதப்படுகிறது. இந்தத் தேனை பயன்படுத்துவதன் மூலம் நமது உள்ளும், புறமும் அழகாவதோடு ஆரோக்கியமாகவும் நம்மை வைத்துக் ...