“அடிக்கிற வெயிலுக்கு பொரி வடாம்..!” – இப்படி போடுங்க..!
பொரி வடாம்:சுளீர் என்று அடிக்கும் வெயில் சமயத்தை நீங்கள் வடாம் போட பயன்படுத்திக் கொண்டால் மழைக்காலத்தில் இந்த வடகத்தை பொறித்து சுவையாக சுவைத்து சாப்பிடலாம். ஜவ்வரிசி வடாம், அரிசி வடாம், கூழ் வடாம் ...