“கூந்தல் உதிர்வு ஏற்படாமல் இருக்க..!” – விளக்கெண்ணையை யூஸ் பண்ணுங்க..!
கோடை காலம் வந்து விட்டாலே கூந்தல் உதிர்வு ஏற்பட ஆரம்பித்து விடும். அப்படிப்பட்ட கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்த பல வழிகளை நாம் பின்பற்றினாலும் எளிதில் அந்த உதிர்வதை நம்மால் தடுத்து நிறுத்த முடியாது. ...