குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்க..! – பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை..!
சிலரது வீட்டில் எப்பொழுது பார்த்தாலும் சண்டை சச்சரவு, கடன் பிரச்சனை, பொருளாதார பிரச்சனைகள், வீட்டில் நிம்மதியற்ற சூழல், இப்படி காலை விடிந்தது முதல் இரவு படுக்கும் வரை ஏதேனும் ஒரு பிரச்சினையில் சிக்கிக் ...