“லட்சுமி கடாட்சம் தேவையா?- அப்ப அம்மனை வழிபடுங்க..!
லட்சுமி கடாட்சம்:அம்மன் வழிபாடு என்பது தொன்று தொட்டு நமது மரபில் இருக்கக்கூடிய பழக்கங்களில் ஒன்று என்று கூறலாம். சிவனிடம் இருந்து சக்தியை ஒருபோதும் பிரிக்க முடியாது. உலகமே சிவசக்திமயமானது என்பதை அனைவருக்கும் நன்றாக ...