“நரை முடி விரைவில் வராமல் இருக்க..! – இந்த இயற்கை வழிகளை ஃபாலோ பண்ணுங்க..!
தற்போது உணவு முறையில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்கள், நம்மைச் சுற்றி இருக்கும் சுற்றுச்சூழல் மாசுபாடுகள், வயது முதிர்வு, உடலில் ஹார்மோன்களால் ஏற்படக்கூடிய ஏற்றத்தாழ்வுகள் இவற்றின் காரணமாக விரைவில் நமது கருமையான முடி, நரை முடி ...