Uncategorized
ஒரு சைடு முழுவதையும் கழட்டி காமித்த வாமிகாவின் உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படங்கள்..!!
நடிகை வாமிகா கபி தமிழில் 'மாலை நேரத்து மயக்கம்' என்ற திரைப்படத்தின் நடித்திருந்தார்.இதுவே இவரது முதலும் கடைசியும் எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படம் ஆகும். முதல் படத்திலேயே அற்புதமாக நடித்திருந்தார் இருந்தாலும் போதிய அளவில் இந்த படம் வெற்றி படமாக அமையவில்லை சிறப்பாக இவர் நடித்து இருந்தும் இந்த படம் தோல்வி படமாக அமைந்ததால் தமிழ் சினிமாவை விட்டு விலகி சென்றார் வாமிகா.
இவர் ஹிந்தியில் 'jab we mat' என்னும் திரைப்படத்தில் முதல் முதலாக அறிமுகமானார். இந்த படத்தில் இவர் ஒரு குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இதை அடுத்து 'லவ் ஆஜ் கால்' என்னும் ஹிந்தி திரைப்படத்தில் நடித்திருந்தார்.நடிகை வாமிகா கபி பஞ்சாபியைச் சேர்ந்தவர். இவர் ஆரம்ப காலங்களில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். மாடலிங் துறையில் இருந்து நிறைய விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் ...