“மன சஞ்சலத்தை போக்கும் வாலீஸ்வரர்..! – ஒருமுறை போய் பாருங்கள்..!
வாலீஸ்வரர்: ஒவ்வொரு மனிதனுக்கும் மனதில் சஞ்சலம் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். அதிலும் குடும்பம் குட்டி என்று இருப்பவர்களுக்கு என்ன செய்வது, எப்படி செய்வது என்ற சிந்தனைகளின் மூலம் மன சஞ்சலம் அதிகரித்து விடும். ...