Uncategorized
பல இளசுகளை கன்னி களைய வைத்த ரெஜினா வைரலாகும் புகைப்படங்கள்..!!
நடிகை ரெஜினா 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன் முதலாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ரெஜினா. முதல் படத்திலேயே தனது எதார்த்தமான நடிப்பினாலும் காமெடி கலந்த பேச்சாலும் தமிழ் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தார் ரெஜினா.
நடிகை ரெஜினா தமிழ் ,தெலுங்கு, மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் ஒரு முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். தமிழ் படங்களில் அதிக படங்களில் நடித்துள்ளார் ரெஜினா.
தற்சமயம் ரெஜினா இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'பார்ட்டி' என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் இன்னும் சில மாதங்களில் வெளியாகும் நிலையில் இவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
நடிகை ரெஜினா நிறைய கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் அவ்வப்போத...