Uncategorized
“ப்பா.. கண்ணு கூசுதே…” – அது தெரிய ஹாட் போஸ்..! – தீயாய் பரவும் பிரியா பவானி ஷங்கர் போட்டோஸ்..!
பிரபல இளம் நடிகை பிரியா பவானி ஷங்கர் ஆரஞ்சு நிற உடையில் பழுத்த ஆரஞ்சு பழம் போல சில புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து ரசிகர்களின் பசியை தூண்டி விட்டிருக்கிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள் ஆரஞ்சு பழமே அதிசயிக்கும் பேரழகு என்று வர்ணித்து வருகின்றனர். தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆகி அதன் பிறகு சின்னத்திரை நடிகை சினிமா நடிகை என கிடு கிடுவென உயர்ந்திருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் கால் பதித்திருக்கிறார்.
சமீபத்தில் வெளியான கல்யாணம் கமநீயம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை பிரியா பவானி ஷங்கருக்கு தெலுங்கிலும் குறிப்பிடும் படியான ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது என்பதை பார்க்க முடிகிறது.
தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகர் பிரியா பவானி சங்கர் இந்த வருடம் மட்டும் கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களில் ஒப்பந்தமா...