Uncategorized
“இது பிரியா பவானி சங்கர் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்” அந்த அளவிற்கு உச்சகட்ட கவர்ச்சியில் பிரியா பவானி சங்கர்..!!
நடிகை பிரியா பவானி சங்கர் விஜய் டிவியின் மூலம் சின்னத்திரை சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.சீரியல்களிலும் செய்தி வாசிப்பிலும் சிறந்து விளங்கிய பவானி சங்கர் தற்சமயம் திரைப்படத்துறையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கிறார்.
நடிகை பிரியா பவானி சங்கர் சென்னை சேர்ந்தவர். இவரது ஆரம்ப காலம் முழுவதும் செய்தி வாசிப்பாளராக புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பணிபுரிந்தார்.பிறகு செய்தி வாசிப்பில் சிறந்து விளங்கியதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவரது வசீகரமான பேச்சாளும் முகபாவனையாளும் பல இளைஞர்கள் மற்றும் குழந்தைகளை வெகுவாக கவர்ந்தார்.
பின்னர் இவருக்கு திரைப்படத்துறையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட பிரியா பவானி சங்கர் முதல் முதலில் 'மேயாத மான்' என்ற திரைப்படத்தில் நடிகர் வைஃபுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில...