“வெயிலுக்கு முகத்துக்கு போட வேண்டிய கூல் பேக்..!” – நீங்களும் போடுங்க பாஸ்..!
அனலாக இருக்கும் வெயிலுக்கு இதமாக உங்கள் முகத்தை வைத்துக்கொள்ள கூல் பேக் பயன்படுத்தினாலே போதும். உங்கள் முகம் மட்டுமல்லாமல் சருமங்களில் வெயில் காரணமாக ஏற்படுகின்ற பாதிப்புகளில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ள முடியும். ...