Uncategorized
கருப்பு உடையில் வெளிர் என தெரியும் அழகு கீர்த்தி ஷெட்டி புகைப்படம்
தெலுங்கு திரை உலகில் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய திரை உலகத்தை தன் பக்கம் திருப்பி இருக்கிறார் நடிகை கீர்த்தி ஷெட்டி அவர்கள். கீர்த்தி ஷெட்டி அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மும்பையில் பிறந்து கர்நாடகத்தில் வளர்ந்தவர். இவர் மும்பையில் 2003 செப்டம்பர் 21 ஆம் தேதி பிறந்தவராவார். இவரது தந்தை ஒரு தொழிலைதிபர் ஆவார் இவரது தாய் பேஷன் டிசைனிங் செய்து வருகிறார்.
இவர் பிஎஸ்சி சைக்காலஜி படித்துக் கொண்டிருக்கிறார் மேலும் இவர் விளம்பரத்துறையில் மாடல் அழகியாக பல்வேறு விளம்பரங்களில் நடித்துள்ளார் இவரது தாய்மொழி துளு என்றாலும் இவருக்கு துளு ஹிந்தி இங்கிலீஷ் தமிழ் உட்பட பல்வேறு மொழிகள் தெரியும்.
இவர் தனது 17 வது வயதில் ஹிந்தி படமான சூப்பர் 30 என்ற திரைப்படத்தில் அறிமுக நடிகையாக நடித்திருந்தார். இந்த படம் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் சரியாக போகாததால் சில காலம் எந்த திரைப்படங்களிலும் நடிக்காத இவர் தெலுங்கு திர...