Tuesday, September 24
Uncategorized

‘முதல்வர் மகனும் நடிக்கலாம், வீரப்பன் மகளும் நடிக்கலாம்’ – சினிமா குறித்து, கிண்டலாக பேசிய இயக்குநர் பேரரசு

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பேரரசு. இவர் பல வெற்றிப்படங்களை தந்திருக்கிறார். விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி, அஜீத் நடித்த திருப்பதி மற்றும் திருத்தணி, திருவண்ணாமலை, பழனி, தர்மபுரி  உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இதில், சில படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.  கே.என்.ஆர் ராஜன் என்பவர் தயாரித்து, கதாநாயகனாக நடிக்கும் மாவீரன் பிள்ளை என்ற படத்தில் வீரப்பன் மகள் விஜயலட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். தெருக்கூத்து கலைஞராக நடிகர் ராதாரவியும் நடிக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. விழாவில் பங்கேற்று பேசிய இயக்குநர் பேரரசு, ஒரு படத்தை பார்க்கும்போது அதில் ஹீரோ, ஹீரோயின் யார் என பார்க்கக்கூடாது. படத்தின் கதை என்ன, கருத்து என்னவென்றுதான் பார்க்க வேண்டும். சினிமாவில் முதல்வர் மகனும் நடிக்கலாம்; வீரப்பன் மகளும் நடிக்கலாம். சினிமா யார் நடித...
Uncategorized

ஒரு பக்கத்தை இறக்கி காட்டிய லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்

தமிழ்நாடு மற்றும் இலங்கையில் உள்ள பிக் பாஸ் ரசிகர்களால் மிகவும் பாராட்டப் பெற்றவர் நடிகை லாஸ்லியா அவர்கள். இவர் இலங்கையில் உள்ள கிளிநொச்சியில் 1996 மார்ச் 23ஆம் தேதி பிறந்தவர் ஆவார். இவர் ஓர் இலங்கை தமிழர் ஆவார். இவரது சொந்த ஊர் திரிகோணமலை இவரது முழு பெயர் லாஸ்லியா மரியனேசன் என்பதாகும். லாஸ்ட்லியா அவர்கள் இலங்கையின் கிளிநொச்சியில் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர் இவரது தாயும் தந்தையும் இலங்கையின் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் பின்னர் அவர்கள் திருவோண மலருக்கு இடம்பெயர்னர் இவர் தன் கல்வியை திருவோண மலையில் தொடர்ந்தார் ஒரு நான்கு ஆண்டுகளாக கொழும்பில் வசித்து வந்து தற்போது கிளிநொச்சியில் வசித்து வருகிறார் 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை சக்தி தொலைக்காட்சி என்ற இலங்கையின் பிரபலமான தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வேலையை தொடங்கி பின்பு செய்தி வாசிப்பாளராக வளர்ந்து அனை...
Uncategorized

பார்ப்பதற்கே பளபளவென்று காட்சியளிக்கும் நடிகை சுனைனாவின் வைரல் புகைப்படங்கள்..!!

நடிகை சுனைனா 'காதலில் விழுந்தேன்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த படத்தில் இவர் நடிகர் நகுலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். சன் பிக்சர் இயக்கிய இந்த படம் தமிழ்நாடு முழுவதும் மாபெரும் வெற்றி அடைந்தது. இந்த படத்துக்கு பிறகு சுனைனாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் வரத் தொடங்கின. மேலும் 'வம்சம்'' என்ற திரைப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் தமிழ்நாடு முழுவதும் மாபெரும் வெற்றி அடைந்தது. இந்த படத்திற்கு பிறகு 2012 ஆம் ஆண்டு 'நீர் பறவை' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவரது எதார்த்தமான நடிப்பினாலும் தமிழ் சினிமா ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. மேலும் இவர் 'சமர்' என்ற திரைப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் போதிய அளவுக்கு மக்களிடையே...
Uncategorized

‘அடியே கொல்லுதே, அழகோ அள்ளுதே…’ ஹோம்லி அழகில் ஜொலிக்கும் நிவேதா பெத்துராஜ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் இருப்பவர்களில் ஒருவர் நிவேதா பெத்துராஜ். இவர் பல படங்களில், சிறப்பாக தனது நடிப்பை வழங்கி இருக்கிறார்.  ‘டிக் டிக் டிக்’, திமிரு புடிச்சவன், பொதுவாக எம்மனசு தங்கம்,  சங்கத்தமிழன், பார்ட்டி, ஒரு நாள் கூத்து,  பொன்மாணிக்கவேல் உள்ளிட்ட படங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம். இதில் டிக்டிக்டிக், திமிரு புடிச்சவன் படங்களில் இவரது கேரக்டர் மிகவும் ரசிக்கும்படி இருந்தது. ஆனால், தமிழ் சினிமாவில் பெரிய அளவில் இவர் சாதிக்க முடியவில்லை. இவர் மதுரைக்கார பெண் என்பது குறிப்பிடத்தக்கது. அது இவரது உடல்வாகுவிலும், பேசும் தொனியிலும் சினிமாவிலேயே சாதாரணமாக வெளிப்படும். திமிரு புடிச்சவன் படத்தில், எஸ்ஐ மடோனாவாக ஒரு கலக்கு கலக்கி இருப்பார் நிவேதா பெத்துராஜ். தமிழ் படங்களில் நடிப்பது குறைவு என்றாலும், தெலுங்கு உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் அதிகமாக நடித்து வருகிறார் என்பது குறிப்பி...
Uncategorized

பூக்களுக்கு மத்தியில் பெரிய பூ வர்ணிக்கும் தர்ஷா குப்தா ரசிகர்கள்

தற்போது அரசியலில் மீடியா ரசிகர்களுக்கு தனது அழகால் தீனி கொடுத்து வரும் நடிகைகளில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை தர்ஷா குப்தா அவர்கள். தர்ஷா குப்தா அவர்கள் தமிழில் உள்ள முக்கியமான டிவி சேனல்களில் சீரியல் நடிகையாக நடித்து வந்தவர். இவர் ஜீ தமிழ் என்ற தமிழில் நன்கு அறியப்பட்ட டிவி சேனலில் முள்ளும் மலரும் என்ற தொலைக்காட்சி தொடரில் கதாநாயகியாக நடித்து வந்தார். முள்ளும் மலரும் என்ற அந்த தொலைக்காட்சி பெற இவர் நடித்த பின்பு மிகப்பெரிய வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு தமிழ்நாட்டின் நம்பர் ஒன் டிவி சேனல் ஆன விஜய் டிவியில் செந்தூரப்பூவே என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்தார் இதில் வயதான ஒருவருக்கு காதலியாக இருக்கும் இளம் வயது நடிகை என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்தார் இது விஜய் டிவி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. இதன்மூலம் கிடைத்த திரை பிரபலத்தை பயன்படுத்தி குக் வித...
Uncategorized

தல தல மேனியில் சந்தன கட்டை போல சந்தன உடையில் மின்னிய நிவேதா பெத்துராஜ்..!!

நடிகை நிவேதா பெத்துராஜ் 'ஒருநாள் கூத்து' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகம் ஆனார். இந்த படத்தில் இவர் அட்டகத்தி தினேஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவரது அற்புதமான நடிப்பினாலும் எதார்த்தமான நடிப்பின் காரணமாக அடுத்தடுத்து பட வாய்ப்பு இவருக்கு வந்தது. இவர் திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்பே மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். நிறைய மாடல் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு விருதுகளையும் வாங்கியுள்ளார்.அடுத்து திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட நிவேதா பெத்துரஜ். ஒருநாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு 'பொதுவாக எம்மனசு தங்கம்' என்ற திரைப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். பிறகு இந்த படத்தில் இருந்து மேலும் சில வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன. 2018 ஆம் ஆண்டு 'டிக்...
Uncategorized

புறப்படற அவசரத்துல, பேண்ட் கிடைக்கலே… கொசுவலையை இடுப்புல சுத்திக்கிட்டு விழாவுக்கு வந்த தமன்னா!

நடிகை தமன்னா, தமிழ் சினிமாவுக்கு கல்லூரி படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே நல்ல நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார். சிறுத்தை, பையா, வீரம், தேவி, சுறா, வேங்கை, தர்மதுரை, ஸ்கெட்ச், பெட்ரோமாக்ஸ், தில்லாலங்கடி, படிக்காதவன், கண்டேன் காதலை, வியாபாரி உள்ளிட்ட பல படங்களில், முன்னணி நடிகர்களுடன் நடித்தார். எனினும், இவரது நடிப்புக்கு நல்ல தீனியாக அமைந்த படம் ‘பாகுபலி’. இந்த படத்தில், இவரது நடிப்பு மிக சிறப்பாக அமைந்திருந்தது. ஆனால், துவக்கத்தில் நல்ல கேரக்டரில் நடிக்கத் துவங்கிய தமன்னா, நாளடைவில் மற்ற ஹீரோயின்களை போலவே, கிளாமர் நாயகியாக மாறத் துவங்கினார். மாடர்ன் கிளாமர் ஆடைகளில், தூக்கலான கவர்ச்சியில் வந்து, ரசிகர்களை அசத்தினார். இப்போது தமன்னா, நெல்சன் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்து, சுந்தர் சி இயக்கத்தில், அரண்மனை 4 படத்திலும...
Uncategorized

சிம்பு படத்தில் கவர்ச்சிநடனம் ஆடிய ஆர்யா மனைவி சாயிஷா வீடியோ இதோ

தமிழின் அனைவரும் அறிந்த நடிகர் ஆர்யாவின் தற்போதைய மனைவியாகவும் தமிழிலும் தெலுங்கு ஹிந்தியிலும் பல்வேறு படங்களின் மூலம் சிறு வயதில் தனது நடிப்பை வெளிப்படுத்திய நடிகையான சாயிஷா அவர்கள் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 1997 ஆகஸ்ட் 12ஆம் தேதி பிறந்தவர். தந்தை ஹிந்தி நடிகரான சுமேத் மற்றும் தாய் ஷாஹீன் பானு ஆகியவர்களுக்கு மகளாக பிறந்தவர் நடிகை சாய்ஷா அவர்கள். இவர் 2015 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான அகில் என்ற திரைப்படத்தில் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் முதன் முதலில் திரைப்படத்துறையில் அறிமுகமானார். மேலும் சாயிஷா அவர்கள் ஹிந்தியில் வெளியான சிவாய் என்ற படத்தில் அனுஷ்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ஹிந்தி துறையுலைகள் அனைவரும் அறிந்த கதாநாயகியாக இருந்து வந்தார். 2017 ஆம் ஆண்டு வனமகன் என்ற ஜெயம் ரவியின் திரைப்படத்தில் மிகப்பெரிய தொழிலதிபரின் மகளாக காவ்யா என்ற கதாபா...
Uncategorized

நார்மலா வீட்டில் இருக்கும்போதே இப்படி கவர்ச்சி காட்டுறீங்களே தர்ஷா குப்தா..!! வைரலாகும் புகைப்படங்கள்..!!

நடிகை தர்ஷா குப்தா இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் கவர்ச்சியில் இளசுகளை சுண்டி இழுத்து வரும் ஒரு சீரியல் நடிகை ஆவார்.இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தர்ஷா தமிழில் நிறைய தொலைக்காட்சி தொடர்களிலும் அவ்வப்போது திரைப்படத் துறையில் சிறு கதாபாத்திரத்திலும் நடித்து வரும் ஒரு இளம் நாயகியாவார். தர்ஷா குப்தா முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இடையில் 'குக் வித் கோமாளி' என்ற விஜய் டிவி தொலைக்காட்சியில் இரண்டாவது சீசனில் இவர் பங்கு பெற்றார். இந்த சீசனில் நடிகர் புகழுக்கும் இவருக்கும் உண்டான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருந்தது. இந்த மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்த சோவிற்கு பிறகு இவருக்கு திரைப்படத்தில் இயக்குனர் மோகன் ஜி இயக்கிய ...
Uncategorized

கவர்ச்சியில் இப்படி ஜொலிப்பது யாரு… அட, நம்ம லாஸ்லியாவா இது?

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடம் பரிச்சயமானவர் லாஸ்லியா மரியநேசன். இவர் இலங்கையை சேர்ந்தவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா பங்கேற்ற போது, சக போட்டியாளராக இயக்குநர் சேரனும் கலந்துகொண்டார். அப்போது, தனது தந்தையை போலவே, நீங்கள் இருக்கிறீர்கள் என சேரனிடம் கூற, அவர்களுக்குள் தந்தை - மகள் பாசம் ஏற்பட்டது குறிப்பிட்டது. இந்த பிக்பாஸ் சீசனின் பங்கேற்ற கவினுக்கும், (சமீபத்தில் வெளியான ‘ டாடா’ படத்தின் ஹீரோ இவர்தான்) லாஸ்லியாவுக்கும் காதல் ஏற்பட, அந்த சீசனே பரபரப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து வெளியே வந்த லாஸ்லியா, பிரண்ட்ஷிப் மற்றும் கூகுள் குட்டப்பா ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். தொடர்ந்து பட வாய்ப்புகளை தேடி வருகிறார். விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார் லாஸ்லியா. அவ்வப்போது சமூக வலைதளங்களில், இவரது வீடியோக்கள், வைரலாகி வருகின்றன. அதில்...
Exit mobile version