“எளிதில் கர்ப்பம் தரிக்க வேண்டுமா? – அப்ப கழற்சிக்காய் யூஸ் பண்ணுங்க..!
கழற்சிக்காய்:இன்று இருக்கும் இளம் பெண்களுக்கு கருப்பை சார்ந்த பிரச்சனைகள் அதிக அளவு ஏற்பட்டு வருகிறது. இதற்கு காரணம் துரித உணவுகளை உண்ணுவது, உடல் உழைப்பு இன்மை, உடலில் ஹார்மோன்களால் ஏற்படக்கூடிய ஏற்றத்தாழ்வு மற்றும் ...