“ரோஸ் வாட்டர் இருந்தா போதும்..!” – உங்களை நீங்க அழகாக மாற்ற..!
ரோஸ் வாட்டர் : பார்க்கும்போதே உங்கள் சருமம் ரோஜா பூவை போல பளபளப்பாக மென்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் இனிமேல் ரசாயன கலவைகளால் உற்பத்தி செய்யப்படுகின்ற அழகு சாதன ...